கணக்கு அலுவலர் பணிக்கு விண்ணப்பம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கணக்கு அலுவலர் பணிக்கு விண்ணப்பம்

Added : செப் 11, 2018
Share
சென்னை: மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில், கணக்கு அலுவலர் மற்றும் கணக்கு உதவியாளர் பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை, www.tn.gov.in/department/30 அல்லது www.socialdefence.tn.gov.in என்ற இணையதளங்களில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வரும், 20ம் தேதி மாலை, 5:30 மணிக்குள், 'ஆணையர், மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம், சமூக பாதுகாப்புத் துறை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை,

சென்னை: மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில், கணக்கு அலுவலர் மற்றும் கணக்கு உதவியாளர் பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை, www.tn.gov.in/department/30 அல்லது www.socialdefence.tn.gov.in என்ற இணையதளங்களில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வரும், 20ம் தேதி மாலை, 5:30 மணிக்குள், 'ஆணையர், மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம், சமூக பாதுகாப்புத் துறை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லிஸ், சென்னை - 10' என்ற முகவரிக்கு, விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X