நாடு கடத்தல் வழக்கு: மல்லையா இன்று ஆஜர்

Added : செப் 12, 2018 | கருத்துகள் (3)
Advertisement
லண்டன் கோர்ட், விஜய் மல்லையா, மும்பை ஆர்தர் சாலை சிறை, மல்லையா, நாடு கடத்தல் வழக்கு, தொழிலதிபர் விஜய் மல்லையா,  சிபிஐ, லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட், மும்பை ஆர்தர் ரோடு சிறை, London Court, Vijay Mallya, Mumbai Arthur Road Jail, Mallya, Deportation Case, Businessman Vijay Mallya, CBI, London Westminster Court,

லண்டன் : தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தி கொண்டுவரும் வழக்கில் இன்று கோர்ட்டில் ஆஜராகிறார்.

தொழிலதிபர் விஜயமல்லையா,62 13 பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்று, தற்போது லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது.

லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர , லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு நடந்து வருகிறது. அவர் விரைவில் இந்தியா கொண்டுவரப்படுவார் எனத் தெரிகிறது. இந்த வழக்கில் விஜய் மல்லையா இன்று ஆஜராகிறார். அப்போது மும்பை ஆர்தர் ரோடு சிறையில் விஜய் மல்லையாவை அடைப்பதற்கான இடத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி பார்வையிடுகிறார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-செப்-201810:28:50 IST Report Abuse
ஆப்பு வீடியோ குவாலிட்டி சரிதில்லைன்னு வாய்தா வழங்கிடப் போறாரு.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
12-செப்-201809:37:23 IST Report Abuse
A.George Alphonse This seems to be"Allowed the snake to entered into the Snake Pit fully with it's head and trying to pull out the snake with it's tail" like waste and useless effort of our country.London is not going to s this cheat and looter to our country and just showing Drama to our country by such show and action in order to give temporary satisfaction and relief to our people for time being.Nothing is going to happen in this case and this man will be enjoying in London happily like" Earumai Mattu Meedhu Mazhai Paivadhu" pole without any effect of this action .Let us wait and see the out come of his appearance in court.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-செப்-201807:44:10 IST Report Abuse
Srinivasan Kannaiya பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X