பொது செய்தி

இந்தியா

வரலாறு காணாத சரிவில் ரூபாய் மதிப்பு : 73 ஐ நெருங்குகிறது

Added : செப் 12, 2018 | கருத்துகள் (74)
Advertisement
இந்திய ரூபாய், அமெரிக்க டாலர், சர்வதேச அன்னிய செலாவணி சந்தை, இந்திய ரூபாய் மதிப்பு  சரிவு,  உலக வர்த்தக போர்,  சர்வதேச சந்தை, இந்திய ரூபாய் மதிப்பு , 
Indian rupee, US dollar, international foreign exchange market, Indian rupee depreciation, global trade war, international market, Indian rupee value,

மும்பை : சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தொடர்ந்து கடுமையாக சரிந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலக வர்த்தக போர் ஆகிய காரணங்களால் ரூபாய் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது.

நேற்றைய வர்த்தக நேர முடிவில் 72.69 ஆக இருந்த ரூபாய் மதிப்பு, இன்று (செப்.,12) வர்த்தகம் துவங்கிய போது (காலை 9.15 மணியளவில்) 72.80 ஆனது. சிறிது நேரத்தில் காலை 9.30 மணியளவில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக சரிந்து 72.91 என்ற நிலையை எட்டியது.

2018 ம் ஆண்டு துவங்கியது முதல் தற்போது வரை சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு 13.81 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
latha - london,யுனைடெட் கிங்டம்
13-செப்-201802:10:45 IST Report Abuse
latha Intelligent Indians Brushing with Colgate S with Gillette Bathing with Pears Aftershave with Old Spice Wearing Jocky underwear Wearing a Allen Solly shirt Wearing a Levis pant Eating Maggi and Drinking Nescafe Using a SONY phone Using Vodafone net work Wearing a Ray-ban Seeing time on RADO Moving on a Honda bike Using Apple computer with Coke on the side Finishing lunch at , McDonald's Buying Pizza for the wife from Dominos And..., Then asking a question, "WHY THE HELL IS INDIAN RUPEE GOING DOWN AGAINST THE DOLLAR. And why China & Western countries are developing so fast. Eye er Message for all intelligent Indians.
Rate this:
Share this comment
mohan - chennai,இந்தியா
13-செப்-201811:32:22 IST Report Abuse
mohanall true but. as per judge mr. gadju, all 80 % indians are sentimental fools. so no use of above explanation. that's why all parties they are playing roll, well and good suffering 10 people who work hard. and 90% rest of the people who get free money from govt, they all happy. free gas, free money, free rice, north india 90% nobody take ticket in railway. all these and some more trategical reasons behind this. so this 10 % cannot do any thing. either save the money by reducing expences, or go to foreign country, where there is no free, wehre the awarnes about population. because of the large population, communication gap, many king makers are playing their roll trouble free......
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-செப்-201821:05:48 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் டாலர் 100 ரூபாய்.. பெட்ரோல் 100 ஐ தாண்டி 150 ரூபாய், கேஸ் விலை 1000 ரூபாய்.. ஆனால், பணவீக்கம் 4 % டாம், வளர்ச்சி 10 % டாம் ... நம்புங்க..நம்புங்க..
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-செப்-201821:00:09 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் 2018 ம் ஆண்டு துவங்கியது முதல் தற்போது வரை சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு 13.81 சதவீதம் சரிந்துள்ளது .. பில்டிங் ஸ்ட்ராங்கு.. பேஸ்மெண்ட் வீக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X