பொது செய்தி

இந்தியா

மல்லையாவை சந்தித்தேனா? ஜெட்லி மறுப்பு

Added : செப் 12, 2018 | கருத்துகள் (8)
Advertisement
Arun Jaitley,BJP,Vijay Mallya,அருண் ஜெட்லி, பா.ஜ,மல்லையா,விஜய் மல்லையா

புதுடில்லி : லண்டன் செல்வதற்கு முன் தன்னை சந்தித்ததாக மல்லையா கூறியதை அருண் ஜெட்லி மறுத்துள்ளார்.

ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடியில், இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு தொடர்பாக விஜய் மல்லையா, லண்டன் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது கடனை திருப்பி கொடுப்பது தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக கூறினார். இதனை அருண் ஜெட்லி மறுத்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ஜெட்லி வெளியிட்டுள்ள அறிக்கை: என்னை சந்தித்தாக மல்லையா கூறியது உண்மைக்கு புறம்பானது. 2014ம் ஆண்டு முதல் தற்போது வரை மல்லையாவை சந்திக்க நான் எந்த அனுமதியும் வழங்கவில்லை. தனிப்பட்ட முறையில் அவரை சந்திக்கவே இல்லை. அவர் ராஜ்யசபா உறுப்பினராக இருந்ததால், பார்லியில் அவரை சந்தித்ததுண்டு.

பிரச்னைக்கு தீர்வு காண தனக்கு உதவுமாறு பார்லி., வளாகத்தில் என்னிடம் ஒருமுறை உதவிகோரினார். தன்னை அணுகுவதை விட வங்கியை அணுகுமாறு அவருக்கு அறிவுறித்தினேன். ராஜ்யசபா எம்.பி., பதவியை மல்லையா தவறாக பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswanathan - karaikudi,இந்தியா
12-செப்-201821:58:29 IST Report Abuse
Viswanathan இவன் ரொம்ப நல்லவன்டா
Rate this:
Share this comment
Cancel
12-செப்-201821:40:12 IST Report Abuse
kulandhaiKannan Government should not react to Mallya. He is trying to provoke a strong reaction from Indian government after which he can tell UK court that he will not be safe in India and request court permission to stay back in UK indefinitely. After all, Mallya is a clever businessmen turned politician
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
12-செப்-201821:30:38 IST Report Abuse
ஆரூர் ரங் அடமானம்வைக்க வேறு சொத்து பாக்கியில்லாததால் கிங் பிஷர் பிராண்டு பெயரை வைத்து 500  கோடி கடன்கேட்டபோது ஸ்டேட்வங்கி மறுத்தது..ஆனால் வேட்டி கட்டிய தமிழ் பொருளாதார புலி அழுத்தம்கொடுத்து கடன் கொடுக்கவைத்தார். (எத்தனை பெட்டி கைமாறியது?). இதுபோன்றவற்றை தான் எதிர்த்ததாக ரகுராம்ராஜன் நேற்று திடீரென   கூறுகிறார்.ஆனாலும்  இப்போது கேடுகட்டவர்கள் காங்கிரசை நேர்மையானதாகக்  காட்ட பெரும் முயற்சி செய்கிறார்கள். அதேநேரத்தில் மால்யாவைவிட பன்மடங்கு கிரானைட்  மணல் தாதுமணலில்  கொள்ளையடித்த திராவிஷர்களைப் பற்றி அவர்கள் வாயே திறக்கமாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X