புழல் சிறையில் 18 டிவி.,க்கள் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புழல் சிறையில் 18 டிவி.,க்கள் பறிமுதல்

Added : செப் 14, 2018 | கருத்துகள் (48)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
புழல் சிறை, போலீஸ் பக்ருதீன், சிறைத்துறை டிஐஜி முருகேசன் , திருவள்ளூர் புழல் சிறை, பயங்கரவாதிகள் சொகுசு வாழ்க்கை , டிஐஜி முருகேசன் ,புழல் மத்திய சிறைச்சாலை,  சென்னை புழல் சிறை,  டிவிக்கள், புழல் சிறையில் சொகுசு வாழ்க்கை,Puzhal, Police Bakhruddin, Prisons DIG Murugesan, Thiruvallur Puzhal Prison, Puzhal Prison Terrorists Luxury Life, DIG Murugesan, Puzhal Central Prison, Chennai Puzhal Prison, TVs, Luxury Life in the Puzhal Jail,Puzhal Prison, புழல் சிறை பயங்கரவாதிகள் சொகுசு வாழ்க்கை ,

திருவள்ளூர் : புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன் உள்ளிட்ட பயங்கரவாதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக புகைப்படங்கள் வெளியாகின.

இதனையடுத்து சிறைத்துறை டிஐஜி முருகேசன் புழல் சிறையில் உள்ள 24 உயர்மட்ட பாதுகாப்பு அறைகளில் திடீர் சோதனை நடத்தினார். இதில் முதல் வகுப்பு அறையில் 18 டிவிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 2 எப்எம்., ரேடியோக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
14-செப்-201819:55:31 IST Report Abuse
அம்பி ஐயர் அட.... நல்லாப் பாருங்க..... யாராச்சும் அங்கயே... நிலத்தை ஆட்டையப் போட்டு வீடு கட்டி.... ஏசி உட்பட சகல வசதிகளோடும் குடியும் குடித்தனமுமாக இருக்கப் போறாங்க..... இத்தனை வசதிகளை செய்து கொடுத்த அதிகாரிகளை ஏன் நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பக்கூடாது....??? ஒழுங்கு நடவடிக்கைன்ற பேர்ல விசாரணை.... சஸ்பென்ஷன்.... இன்கிரிமெண்ட் கட்.... புரமோஷன் கட்..... இதோட முடிச்சுடுவாங்க...... அவங்க தான் அதுக்கும் மேலயே சம்பாதிச்சுட்டாங்களே......
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
14-செப்-201818:29:13 IST Report Abuse
jagan மல்லையா ஹிந்து எனவே அவருக்கு இது போன்று வசதி இருக்காது.... பிரிட்டானியா பிஸ்கட் ராஜன் பிள்ளை போல் போட்டு தள்ளிவிடுவார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Siva - Chennai,இந்தியா
14-செப்-201815:32:00 IST Report Abuse
Siva ஹலோ லண்டன் நீதிபதிகளே, நாங்க இந்த தீவிரவாதிகளுக்கே 5 ஸ்டார் வசதி செஞ்சு கொடுத்திருக்கோம். அதனால கவலையே படாதீங்க, விஜய் மல்லயாக்கு 10 ஸ்டார் வசதியே செஞ்சு தருவோம். அதனால் அவனை இங்கே பார்சல் பண்ணுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X