அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை குறைந்தது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை குறைந்தது

Added : செப் 14, 2018 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 National Travel and Tourism Office, NTTO,Indians Travel to America, இந்தியர்கள் அமெரிக்கா பயணம், என்டிடிஓ, தேசிய சுற்றுலா மற்றும் வர்த்தக அலுவலகம்,இந்தியர்கள் ,அமெரிக்கா,அமெரிக்கா பயணம்,இந்தியர்கள் பயணம்,
National Travel and Tourism Office, NTTO, Indians, USA, USA Travel, Indians travel,

புதுடில்லி : கடந்த 8 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைந்துள்ளது.
2016 ம் ஆண்டில் 11.72 லட்சமாக இருந்த அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 2017 ம் ஆண்டில் 5 சதவீதம் குறைந்து 11.14 லட்சமாகி உள்ளது. அமெரிக்காவிற்கான தேசிய சுற்றுலா மற்றும் வர்த்தக அலுவலகம் (என்டிடிஓ) வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா வரும் வெளிநாட்டினர் குறித்த புள்ளிவிபரங்களை வெளியிடுவதை ஏப்ரல் மாதத்தில் என்டிடிஓ, தற்காலிகமாக நிறுத்தி இருந்தது. இந்நிலையில் 2017 ல் அமெரிக்கா வரும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்த விபரத்தை மட்டும் என்டிடிஓ வெளியிட்டுள்ளது.

2016 வரை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வந்த அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது தனிநபர், வர்த்தம், தொழிலதிபர் உள்ளிட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 முதல் 2022 வரை அமெரிக்கா வரும் இந்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதில் கவனம் செலுத்தி வருவதாகவும் என்டிடிஓ தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
varagur swaminathan - Folsom,யூ.எஸ்.ஏ
15-செப்-201806:33:38 IST Report Abuse
varagur swaminathan The Visa holders parents going to USA has come down as the job of their kids are in stake. Nearly 10000- 100000 SWE are sent back as they could not get visa extension This trend will continue in coming years .As tourist no one will go to USA Indians prefer South east ASIA
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-செப்-201806:14:35 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இது பத்தி விசாரிச்சு, ஒரு கோடி பேருக்கு விசா வாங்கி கொடுக்க நமது பிரதமர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொள்ள போகிறார்..
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-செப்-201806:10:50 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் 75 ரூபாய்க்கு ஒரு டாலர்னு மாத்தி, பிள்ளைங்களை படிக்க வைக்க பாஜக அரசியல்வாதிகளால் தான் இனி முடியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X