சமூக ஆர்வலர்களை பழிவாங்குகிறதாம் இந்தியா: ஐ.நா., அறிக்கை| Dinamalar

சமூக ஆர்வலர்களை பழிவாங்குகிறதாம் இந்தியா: ஐ.நா., அறிக்கை

Updated : செப் 14, 2018 | Added : செப் 14, 2018 | கருத்துகள் (88)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
United Nations,Antonio,Indian social Activists, ஐக்கிய நாடுகள் சபை , இந்தியா, சமூக ஆர்வலர்கள், ஆன்டானியோ, மனிதஉரிமை கமிஷன், குற்றங்கள் , பாகிஸ்தான், சவுதி அரேபியா, தாய்லாந்து, இந்திய சமூக ஆர்வலர்கள்,ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை, ஐநா அறிக்கை,
 India, Social Activists,  Human Rights Commission, Crime, Pakistan, Saudi Arabia, Thailand, Indian Community Activists, United Nations Report, UN Report,

ஐ.நா.,: மனிதநல மற்றும் சமூக ஆர்வலர்கள் கொல்லப்படுவது, கைது செய்யப்படுவது, பழிவாங்கப்படுவது உள்ளிட்டவை இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் அதிகரித்து வருவதாக ஐ.நா., வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா.,வின் 9வது ஆண்டு அறிக்கையை அதன் தலைவர் ஆன்டானியோ வெளியிட்டுள்ளார். இதில், மனிதஉரிமை கமிஷனில் உறுப்பினர்களாக உள்ள 38 நாடுகளில் இது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம், அரசியல், நிர்வாகம் உள்ளிட்டவை சமூக ஆர்வலர்களை பழிவாங்க தவறாக பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது.
குற்றங்கள் அதிகரித்து வரும் நாடுகளின் பட்டியலில் அல்ஜீரியா, பக்ரைன், சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், ஜப்பான், மெக்சிகோ, மொராகோ, மியான்மர், பாகிஸ்தான், ருவண்டா, சவுதி அரேபியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், உஸ்பகிஸ்தான், வெனின்சுலா போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (88)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - bengalooru,இந்தியா
15-செப்-201806:40:09 IST Report Abuse
 nicolethomson ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம், போயி உக்கார் மக்களை அடிமைகளாக நடத்தும் சீனாவின் லேட்டஸ்ட் code கான்செப்டுக்கு ஒரு கமெண்ட் கொடுத்துட்டு வா ஐநா சபையே? புடுங்கி போட்டுடுவாங்க
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
14-செப்-201822:21:27 IST Report Abuse
Panneerselvam Chinnasamy நம்ம ஊர் அளவிற்கு அமெரிக்காவில்கூட சுதந்திரம் கிடையாது... சொல்லுவாங்க வெள்ளைக்காரங்க... சுரைக்காயில் உப்பில்லை என்று...
Rate this:
Share this comment
Cancel
dineshvellore - sunnyvale,யூ.எஸ்.ஏ
14-செப்-201821:06:44 IST Report Abuse
dineshvellore Does HumanRight commission taken any action against Srilanka when so many innocent people got killed ?... this organization is politically motivated
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X