முஸ்லிம் வீடுகளுக்கு க்யூ.ஆர்., கோடு: சீனா அதிரடி| Dinamalar

முஸ்லிம் வீடுகளுக்கு க்யூ.ஆர்., கோடு: சீனா அதிரடி

Added : செப் 14, 2018 | கருத்துகள் (100)
Advertisement
China QR Code, Muslims, Human Rights Violation,சீனா க்யூஆர் கோடு, முஸ்லிம்கள், மனித உரிமை மீறல், உய்குர் இஸ்லாமியர்கள், சீன ராணுவம் ,  ஷின்ஜியாங், சோபி ரிச்சர்ட்சன், சீன அரசு , சீனா , முஸ்லிம்கள்  க்யூஆர் கோடு, 
 Uighur Muslims, Chinese Army, Xinjiang, Sophie Richardson, Chinese Government, China, Muslims QR code,

பீஜிங் : சீனாவில் உய்குர் இஸ்லாமியர்களின் வீடுகளில் க்யூ.ஆர்., கோடுகளை அந்நாட்டு ராணுவம் பொருத்தி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷின்ஜியாங் பகுதியில் வசிக்கும் முஸ்லீம்களின் வீடுகளின் முன் க்யூ.ஆர்., கோடு உடனான அட்டை ஒன்று தொங்க விடப்பட்டுள்ளது. அதிகாரிகள் இந்த க்யூ.ஆர்., கோடினை தங்களின் மொபைல் போனில் ஸ்கேன் செய்தால், அந்த வீட்டில் வசிப்பவர்கள் குறித்த முழு விபரத்தையும் பெற முடியும்.
இந்த க்யூ.ஆர்., கோடினை ஸ்கேன் செய்தால் மட்டுமே அந்த வீட்டிற்குள் சென்று, அதிகாரிகளால் சோதனையிட முடியும்.
இதுபற்றி சீன மனித உரிமைகள் கண்காணிப்பக இயக்குனர் சோபி ரிச்சர்ட்சன் கூறுகையில், ஷின்ஜிங் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மனித உரிமைகள் மீறப்படுவதாக புகார்கள் வந்தன. இதனை தடுப்பதற்காகவே சீன அரசு இந்த ஏற்பாட்டினை செய்துள்ளது. இத்தகைய அத்துமீறல்களை தடுத்து, வலுவான சீனாவை உருவாக்குவதற்காக இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (100)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamoorthy P - Chennai,இந்தியா
19-செப்-201817:11:40 IST Report Abuse
Ramamoorthy P பெரும்பான்மையினரின் மத நம்பிக்கைகளை எதிர்க்க துணியும் சிறுபான்மையினர் இந்தியாவில் மட்டுமே உண்டு.
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
16-செப்-201804:11:00 IST Report Abuse
meenakshisundaram 'அட்றா சக்கை ,அட்றா சக்கை' இப்போ என்ன செய்வீங்க?
Rate this:
Share this comment
Cancel
இந்தியன்... விவசாயி மகன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
15-செப்-201808:25:23 IST Report Abuse
இந்தியன்... விவசாயி மகன் கம்மிகளிடம் இர்ருந்துனேன் இன்னும் ஒரு கண்டன குரலும் வரவில்லை???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X