முட்டை டெண்டர் செப்.,25 வரை நிறுத்தி வைப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முட்டை டெண்டர் செப்.,25 வரை நிறுத்தி வைப்பு

Added : செப் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை : சத்துணவு திட்டத்தில் முட்டை டெண்டர் கொள்முதல் செய்ய தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக கோழி பண்ணை உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரியதையடுத்து டெண்டர் நடவடிக்கையை செப்.,25 வரை நிறுத்தி வைக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
15-செப்-201805:49:43 IST Report Abuse
அம்பி ஐயர் முந்தைய காலம் மாதிரி இப்போதெல்லாம் மதிய உணவினை பெரும்பாலான மாணவர்கள் சாப்பிடுவதில்லை..... உணவு மட்டும் கொடுத்துவிட்டு முட்டையை நிறுத்திவிடலாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X