சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கலவரத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது

Added : செப் 15, 2018 | கருத்துகள் (8)
Share
Advertisement
நெல்லை : நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது கலவரத்தில் ஈடுபட்டதாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருதரப்பை சேர்ந்த 20 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை : நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது கலவரத்தில் ஈடுபட்டதாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருதரப்பை சேர்ந்த 20 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
15-செப்-201816:26:04 IST Report Abuse
Malick Raja அறிவிலிகளாக இருக்கும் வேலையற்ற பிண்டங்கள் மனிதரிவுக்கு அப்பாற்பட்டவைக்கு காவல்துறை என்ன கடவுளா ? கண்ணிற்கண்டவர்களை போட்டுத்தள்ளிவிட்டு வேலையை பார்த்தால் மட்டுமே நல்லவைகள் வர வாய்ப்பு இருக்கிறது
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
15-செப்-201815:48:09 IST Report Abuse
Loganathaiyyan 40 பேரா 20 பேரா?????
Rate this:
Cancel
durai -  ( Posted via: Dinamalar Android App )
15-செப்-201815:05:39 IST Report Abuse
durai எண்ணங்கட அநியாயம் ....பிள்ளையார் ஊர்வலத்தில் இவனுக 500 பேருக்கு என்னடா வேலை கலவரம் பண்ணவே கூடி இருப்பனுக ...ஏன்டா ரம்ஜான் மற்றும் பக்ரீத் ஊர்வலத்தில் நாங்க இப்படியா கல்லை வீசுகிறோம் ....கொஞ்சம் கூட சகிப்பு தன்மையே இல்லையே
Rate this:
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
15-செப்-201820:59:30 IST Report Abuse
ராஜேஷ்யாரை திருப்தி படுத்த பாதிக்கப்பட்ட இந்துக்களையும் கைது செய்தீர்கள் ? பாக்ஸர் மதன் போலீசை அடித்தான் என்பதற்காக அவனை தனிப்படை அமைத்து தேடிபுடிச்சு கைது செய்தீர்கள் . இதேநிலைதான் செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் கல்லை எரிந்து திட்டமிட்டு கலவரம் செய்யகாரணமான அராஜக இஸ்லாமிய கும்பலை கைது செய்யுங்கள் . எதோ பெயருக்கு அப்பாவி இஸ்லாமியர்களை கைது செய்து கணக்கு காட்டி மக்களை அயோக்கியர்களை ஊக்குவிக்காதீர்கள் . செங்கோட்டை கண்காணிப்பாளர் தொடர்ந்து அரசாக இஸ்லாமிய மதவெறியர்களுக்கு பயந்து அவர்களுக்கு ஆதரவாக செய்யப்பட்டதால் இந்த நிலை ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X