பொது செய்தி

இந்தியா

பாலியல் புகார் பிஷப் ராஜினாமா

Added : செப் 15, 2018 | கருத்துகள் (64)
Advertisement
பிராங்கோ முல்லக்கல் பிஷப்,பிஷப் பாலியல் புகார், பிஷப் ராஜினாமா, கேரள பிஷப் பிராங்கோ முல்லக்கல், முல்லக்கல் பிஷப் ராஜினாமா, கன்னியாஸ்திரி , வாடிகன் ஆலோசனை, Bishop Mulakal Bishop, Bishop Sexual Complaint, Bishop Resignation, Kerala Bishop Franco Mullackal, Mulakkal Bishop Resignation, Kannistari, Vatican Advisory,
Nuns,

ஜலந்தர்: பாலியல் புகாரில் சிக்கிய கேரள பிஷப் பிராங்கோ முல்லக்கல் பதவியிலிருந்து விலகினார்.


சம்மன்

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிலாங்காடு பகுதியில், சிரியோ மலபார் கத்தோலிக்க சர்ச்சுக்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கு தங்கியுள்ள கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பணிபுரிந்த பிஷப் பிராங்கோ முல்லக்கல் மீது, கோட்டயம் மாவட்ட எஸ்.பி.,யிடம் கற்பழிப்பு புகார் கூறியுள்ளார். பிஷப், தன்னை 13 முறை பலாத்காரம் செய்ததாக அவர் கூறியிருந்தார். இதனை மறுத்த பிஷப், இந்த விவகாரத்தின் பின்னணியில் சதி உள்ளதாகவும், கன்னியாஸ்திரி மீதான புகார் குறித்து விசாரணை நடத்தியதால் தன் மீது அவர் புகார் கூறியதாகவும் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில், அடுத்த வாரம் விசாரணைக்கு நேரில் ஆஜராக பிஷப்புக்கு கேரள போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.


பதவி விலகல்

இந்நிலையில், பிராங்கோ முல்லக்கல் பிஷப் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.


விசாரணை

இதனிடையே, முல்லக்கல் மீதான புகார் தொடர்பாக வாடிகன் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான தேவாலய பிரதிநிதிகள் வாடிகனில் ஆலோசனை நடந்து வருகிறது. சில நாட்களில் விசாரணை நடத்தப்படும் எனக்கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
17-செப்-201804:38:12 IST Report Abuse
meenakshisundaram இனிமே இவர் இந்த வேலையை தாராளமா செய்யலாம் ,ஏனென்றால் காசு தான் இருக்கே .எவனும் பேசவும் முடியாது.
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
16-செப்-201800:34:24 IST Report Abuse
Panneerselvam Chinnasamy A wlcome developement...Institution is greater than the individual...இதுபோல் அரசியல்வாதிகளும் நடந்துகொண்டால் நல்லது...மக்களுக்கு institution மேல் உள்ள நம்பிக்கை போகாது...
Rate this:
Share this comment
Cancel
Sivan Mainthan - Coimbatore,இந்தியா
15-செப்-201823:53:49 IST Report Abuse
Sivan Mainthan பிஷப், தன்னை 13 முறை பலாத்காரம் செய்ததாக அவர் கூறியிருந்தார். தயவு செய்து தப்பா எடுத்துக்காதீங்க, முதல் தடவையே புகார் சொல்லியிருந்தால் இப்படி கணக்கு வைத்திருக்க வேண்டி இருந்திருக்காதே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X