தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது: அமைச்சர் தங்கமணி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது: அமைச்சர் தங்கமணி

Added : செப் 16, 2018 | கருத்துகள் (5)
Advertisement
TN,Tamilnadu,தமிழகம், மின்வெட்டு, இருக்காது, அமைச்சர், தங்கமணி

நாமக்கல்: தேவையான அளவிற்கு நிலக்கரி கையிருப்பு உள்ளதால் தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது என நாமக்கல்லில் மின்சார துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தமிழகத்தில் மழை மற்றும் காற்று அதிகமாக இருக்கும் ஒரு சில பகுதிகளில் பாதுகாப்பு கருதி அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதை மின்வெட்டு என கருதி எதிர்கட்சியினர் பொய் பிரசாரம் செய்கின்றனர். இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
16-செப்-201823:56:29 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வானத்தில் தான் மின்வெட்டு இருக்கிறது. - அம்ம்மா..
Rate this:
Share this comment
Cancel
16-செப்-201821:17:01 IST Report Abuse
சிங்கம் இப்படியே எவ்வளவு நாட்களுக்கு மக்களை ஏமாற்றி வருவீர்கள்.(ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றறுபவர்கள் ஏமாற்றலாம்)
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-செப்-201820:07:21 IST Report Abuse
Pugazh V அப்படியே மின்வெட்டு நடத்தி னாலும் யார் கேட்பது? திமுக மட்டுமே மக்களுக்காக குரல் எழுப்பும். ஆனால் பலரும் நீ பேசாதே/ உனக்கு உரிமை இல்லை/ காங்கிரஸ்/ கட்டுமரம்/ செயலு என்று வேற்று மாநிலங்களில்/ வேற்று நாடுகளில் இருந்து ஆதரவாக எழுதுவார்கள். கவலையே படாதீர்கள். மின்வெட்டு இல்லை அது மின்தடை. அவதிப்படப் போகிற மக்கள் பற்றி திமுக தவிர யாருக்கு கவலை.
Rate this:
Share this comment
jeeva - ,
16-செப்-201821:28:41 IST Report Abuse
jeeva8 years back, think about DMK rule . same problem occured. DMK does not give voice for ppl, instead they need only ruling the government and get more money for their family......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X