இதே நாளில் அன்று | Dinamalar

இதே நாளில் அன்று

Added : செப் 16, 2018 | கருத்துகள் (1)
Advertisement

செப்டம்பர் 17, 1950

நரேந்திர மோடி: குஜராத் மாநிலம், வாட் நகரில், தாமோதர் தாஸ் முல்சந்த் மோடி - - ஹீராபென் தம்பதிக்கு, ௧௯௫௦ செப்., ௧௭ல் பிறந்தார். 1998ல், அரசியல் அறிவியலில், முதுகலை பட்டம் பெற்றார். பா.ஜ.,வின் முன்னோடி தலைவராக விளங்கிய அவர், 2001 அக்., 7ல், குஜராத் மாநில முதல்வரானார். 2002, 2007, 2012 என, மூன்று சட்டசபை தேர்தல்களில், இவரது தலைமையில், பா.ஜ., வெற்றி பெற்று, 2014 மே மாதம் வரை, 13 ஆண்டுகள் முதல்வராக தொடர்ந்தார்.
கடந்த, 2014 லோக்சபா தேர்தலின்போது, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டார். தேர்தலில் வெற்றி பெற்ற, பா.ஜ., மத்தியில் ஆட்சியை பிடித்தது. 2014, மே 26ல், பிரதமராக மோடி பதவியேற்றார்.
மாதம் ஒரு முறை, ரேடியோவில், 'மன் கீ பாத்' என்ற தலைப்பில், மோடி உரையாற்றி வருகிறார். நாட்டின் வளர்ச்சிக்காக, ஜப்பான், பிரான்ஸ், தென்கொரியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் சென்று, ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டு உள்ளார். அவர் பிறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
17-செப்-201816:37:49 IST Report Abuse
kalyanasundaram LONG LIVE TO SERVE THE NATION. HOPE HE WILL NOT LOOT COUNTRY LIKE CONGRESS GOD BLESS HIM WITH GOOD HEALTH
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X