இன்று இனிதாக| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று இனிதாக

Added : செப் 16, 2018
Advertisement

ஆன்மிகம் விநாயகர் சதுர்த்தி விழாஅபிஷேகம் - காலை, 8:00. தீபாராதனை - மாலை, 6:30. இன்னிசை: கத்ரி கோபால்நாத் - சாக்ஸபோன் இசை - இரவு, 7:30. இடம்: நவசக்தி விநாயகர் கோவில், 2, லஸ் சர்ச் சாலை, மயிலாப்பூர், சென்னை-4. 044-2499 1881.சொற்பொழிவு விநாயகர் விஜயம்வி.கோபாலசுந்தர பாகவதர், மாலை, 6:30. இடம்: பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை- 44. 044-2223 5319.திருமூலரின் திருமந்திரம்பேரா., அரங்க ராமலிங்கம், மாலை, 6:30. இடம்: கங்காதரேஸ்வரர் கோவில், புரசைவாக்கம், சென்னை-7. 94453 43706.பொது கோகுலாஷ்டமி சங்கீத உற்சவம், மாம்பலம் சகோதரிகள் விஜயலட்சுமி - சித்ரா குழுவினர், மாலை, 6:30. இடம்: கிருஷ்ணகான சபா, நல்லி கான விகார், தி.நகர், சென்னை-17.திரு.வி.க., புகழரங்கம்'திரு.வி.க., வாழ்வும் பணியும்.' பங்கேற்பு: அ.நாகலிங்கம், அ.கணேசன், பேரா., சே.கு.சாந்தமூர்த்தி, த.மோகனசுந்தரம், த.அரிகோபால், சி.கி.சச்சிதானந்தம். மாலை, 5:00. இடம்: திரு.வி.க., மணி மண்டபம், குகானந்த நிலையம், 5, டி.டி.கே., சாலை, ராயப்பேட்டை, சென்னை-14.கண்காட்சிகாட்டன், சில்க் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை, 10:00 முதல் இரவு, 9:00 வரை. இடம்: வள்ளுவர் கோட்டம், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை- 34. 09457 955838.• தேசிய கைத்தறி - கைவினைப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை, 10:00 முதல், இரவு, 9:00 வரை. இடம்: சி.பி., ஆர்ட் சென்டர், மெயின் காலரி, 1, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18. 93837 40065.குடி நோய் விழிப்புணர்வு கூட்டம்மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம். மாலை, 6:30 முதல், இரவு, 8:00 வரை. இடம்: அவர்லேடி லுார்து சர்ச், பெரம்பூர், சென்னை-11. 98844 67828• இரவு, 7:00 முதல், 8:30 வரை - மெஸ்டன் காலேஜ், மணிக்கூண்டு அருகில், ராயப்பேட்டை, சென்னை-14. 98840 40517.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X