பெட்ரோல் விலை: பிரதமர் மோடிக்கு காங்., பாராட்டு| Dinamalar

பெட்ரோல் விலை: பிரதமர் மோடிக்கு காங்., பாராட்டு

Added : செப் 17, 2018 | கருத்துகள் (101)
Advertisement
பிரதமர் மோடி,  பெட்ரோல் விலை, அபிஷேக் மனு சிங்வி, பெட்ரோல் விலை உயர்வு , டீசல் விலை உயர்வு , பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள், பெட்ரோல்  டீசல் விலை உயர்வு ,காங்கிரஸ் , காங்கிரஸ் பாராட்டு,Abhishek Manu Singhvi, PM Modi, 
Petrol price , petrol price hike, diesel price hike, greetings to Prime Minister Modi, petrol diesel price hike, Congress, Congress praise,

புதுடில்லி : 'பெட்ரோல் விலை விரைவில் 100 ரூபாயை தொட உள்ளது; இதற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள்' என காங்., தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்., கட்சியின் செய்திதொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி கூறியதாவது: ஐ.மு., கூட்டணிஆட்சியின் போது கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 130 டாலர்கள் அளவுக்கு உயர்ந்த போது கூட பெட்ரோல், டீசல் விலை அதிகளவு உயர்த்தப்படவில்லை. ஆனால் தற்போதைய ஆட்சியில் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 68 டாலர்களாக சரிவு கண்டுள்ள போதும், பெட்ரோல் விலை 92 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.

விரைவில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தொடும்; இதற்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள். டீசல் விலையும் விரைவில் 100 ரூபாயை தொடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (101)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanam - Nagercoil,இந்தியா
21-செப்-201811:06:07 IST Report Abuse
Gnanam மானியம் என்று பெட்ரோல் விலையை குறைத்து கொடுத்து, மறைமுகமாக கடன் சுமையை மக்கள் தலையில் சுமத்தியது காங்கிரஸ் தானா? காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் கம்பனிகளுக்கு கொடுக்கவேண்டிய கடனை வட்டியுடன் திருப்பி கொடுத்தது யார்? பெட்ரோல் விலை 100 ரூபாயை தொட்டாலும், கடன் தொல்லையில்லாமல் தலை நிமிர்ந்து நிற்கலாம் இந்தியன்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-செப்-201816:57:06 IST Report Abuse
Pugazh V இந்துனியன் குமார்- பல தடவை நான் பதிவு செய்ததை மீண்டும் பதிவிடுகிறேன். கடந்த நான்கு ஆண்டுகளில் மோ__அரசு கடன் வாங்கியது. ரிப்பீட்- மோ_ அரசும் கடன் வாங்கியது. எவ்வளவு ? 9 . 35 பில்லியன் டாலர்கள். எவ்வளவு? 9 . 35 பில்லியன் டாலர்கள். தயை கூர்ந்து இதை கவனிக்கவும். மீண்டும் இந்த பெட்ரோல் விலை உயர்வு செய்தி varum. அப்போது மீண்டும் மோ__ அரசு கடன் வாங்கவில்லை என்று எழுதித் தொலைக்காதீர்கள். நன்றி.
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
22-செப்-201815:11:33 IST Report Abuse
Rayகடன் வாங்கறதா? கடன் கொடுப்பார் யாருமில்லேங்க மேக் இன் இந்தியான்னு கூவினோம் ஊஹூம் ஒருத்தனும் வல்லியே யாராச்சும் வந்திருந்தா சொல்லுங்க தெரிஞ்சுக்கிறேன்...
Rate this:
Share this comment
Cancel
Janan Janan - Chennai,இந்தியா
17-செப்-201816:26:57 IST Report Abuse
Janan Janan பெட்ரோல் 100 ஐ தொட்டாலும் தமிழர்களின் உயிர்கள் இப்போது தொடப்படுவதில்லை ,இனப்படுகொலைக்கு உதவிடலும் மீனவர்கள் தெரு நாய்களை போல் சுட்டு கொல்ல படுவதும் . உனக்கென்ன வடநாட்டுக்காரன் காங்கிரஸின் செல்ல பிள்ளைகள்
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
20-செப்-201807:37:50 IST Report Abuse
Anandanஅடிமையாய் இருப்பதிலும் ஒரு ஆனந்தம்?...
Rate this:
Share this comment
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
21-செப்-201805:25:04 IST Report Abuse
uthappaIn 2014, he was fined ₹57 crore by the Income Tax Settlement Commission for failing to furnish documents supporting his claims of expenditure for running his office. சிங்கவி போன்ற பணக்காரர்கள் இருக்க வேண்டியதும், அவசியமும் காங்கிரஸ் தான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X