மோடிக்கு பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து

Updated : செப் 17, 2018 | Added : செப் 17, 2018 | கருத்துகள் (80)
Advertisement
புதுடில்லி : இன்று பிரதமர் மோடியின் 68 வது பிறந்தநாளை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் அவருக்கு டுவிட்டரில் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து. அவர் நீண்ட காலம் வாழ வேண்டும் என்றும், நாட்டு மக்களுக்கு பல காலம் சேவை ஆற்ற வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன்.Birthday
TamilNaduCelebratesModi,  HappyBdayPMModi, PM Modi Birthday,  மோடி பிறந்த நாள், மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் , பிரதமர் மோடியின் 68 வது பிறந்தநாள், பிரதமர் மோடி, பிறந்தநாள் வாழ்த்துக்கள் மோடி, நரேந்திர மோடி பிறந்த நாள், பிரதமர் நரேந்திர மோடி , மோடி, 
Modi birthday, Modi birthday greetings, President Ramnath Govind, PM Modi 68th birthday, Prime Minister Modi, Happy Birthday modi, Narendra Modi birthday, Prime Minister Narendra Modi, Modi,

புதுடில்லி : இன்று பிரதமர் மோடியின் 68 வது பிறந்தநாளை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் அவருக்கு டுவிட்டரில் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து. அவர் நீண்ட காலம் வாழ வேண்டும் என்றும், நாட்டு மக்களுக்கு பல காலம் சேவை ஆற்ற வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன்.டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் : பிரதமர் மோடிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை : சாதாரண மனிதனின் நலனுக்காக நமது தொலை நோக்கு பிரதமர் மோடி இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் வாழ அவரது பிறந்தநாளில் பிரார்த்திக்கிறேன். நாட்டில் உங்களின் நல்லாட்சி தேவை.மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் : பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட காலம் நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன். இந்தியாவின் பண்டை நாகரிகம் இந்த நூற்றாண்டை வழிநடத்தும் புதிய இந்தியாவாக தூய்மை இந்தியா திட்டம் உள்ளது. உங்களின் வழிகாட்டுதலில், உங்கள் ஆட்சியின் கீழ் சேவை ஆற்றுவதில் பெருமைப்படுகிறேன்.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி கடிதம் எழுதியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் : பிரதமர் மோடிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.Advertisement
வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mal - Madurai,இந்தியா
17-செப்-201821:00:39 IST Report Abuse
Mal Birthday wishes Modi ji... Hope you had a great day. Birthdays are best celebrated with god's blessings and people's blessings. Hope you had both.
Rate this:
Cancel
Kumar -  ( Posted via: Dinamalar Android App )
17-செப்-201819:29:52 IST Report Abuse
Kumar பல்லாண்டு பல்லாண்டு வாழ்க, மக்களுக்கு மேலும் நன்மைகள் செய்வீராக
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
17-செப்-201817:35:33 IST Report Abuse
Rpalnivelu காந்தியே அவரால் தான் நாடு விடுதலைபட்டது போன்று பிரம்மையை ஏற்படுத்திக் கொண்டு, வேறெந்த தலைவரையும் முதன்மை படுத்தவில்லை. நேருவும் மற்ற எல்லா தலைவர்களையும் சிறுமைபடுத்தி தானே தன்னை முன்னிலை படுத்திக் கொண்டார். காந்தியின் மு முடிவால் நாடு நாசப்பட்டதே மிச்சம். "மகாத்மா மோடி" யாரையுமே சிறுமைபடுத்தாமல் எல்லாரையுமே அரவணைத்துச் செல்கிறார். குடும்பக் கட்சிகளும், தனி நபர் துதி பாடலுமே இந்தியாவின் பிரச்சனைகளுக்கு மூல காரணம். அதை வேரறுக்க மோடியவற்கு மிருகபல மெஜாரிட்டி கொடுத்து அவருடைய நல்லாட்சி தொடர இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துகள் மகாத்மா மோடியவர்களே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X