ரூ.500 கோடி வசூலிக்க காங்கிரஸ் இலக்கு

Updated : செப் 18, 2018 | Added : செப் 18, 2018 | கருத்துகள் (20)
Advertisement
காங்கிரஸ், தேர்தல், பிரசாரம், நிதி வசூல்

புதுடில்லி: லோக்சபா தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, பிரசார செலவுக்காக, மக்களிடமிருந்து ரூ.500 நிதி வசூலிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

காந்தி ஜெயந்தியான அக்., 2 முதல், முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாளான நவ.,19 வரை நிதி வசூலிக்கும் வகையில் மிகப்பெரிய நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் உள்ள அக்கட்சியின் 10 லட்சம் பூத்களில் இடம் பெற்றுள்ள தொண்டர்கள், வீடு வீடாக சென்று ரூ.5, ரூ.10 என வசூலிக்க உள்ளார்கள். ஒவ்வொரு குழுவும் ரூ.5 ஆயிரம் வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மக்களிடமிருந்து இதன் மூலம், அடிமட்ட அளவில் கட்சி பலப்படுவதுடன், மக்களிடம் தொண்டர்களுக்கு நேரடி தொடர்பு ஏற்படும் என அக்கட்சி தலைவர்கள் கருதுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ksrinivasan Kbalaji - BANGALORE,இந்தியா
19-செப்-201810:11:00 IST Report Abuse
Ksrinivasan Kbalaji ஹிந்து விரோதிகளான DMK காங்கிரஸ் கொள்ளை கூடாரத்திற்கு 5 Rs என்ன 5 பைசா கொடுப்பதற்கும் மக்கள் தயாராக இல்லை. இந்த இரண்டு கட்சிகளும் ஒழிந்தால் தான் இந்தியா உருப்படும்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-செப்-201807:54:20 IST Report Abuse
Srinivasan Kannaiya ரொம்ப ஏழை கட்சி... நிறையவே வாரி கொடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
19-செப்-201807:30:23 IST Report Abuse
 nicolethomson திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது? எவ்ளோ பணம் லஞ்சம், ஊழல் பேரம் என்று அடித்திருந்தாலும் அதிலிருந்து ஒரு சல்லி காசு எடுக்க மாட்டாங்க,ஆனா மக்களிடம் இருந்து மீண்டும் வசூலிப்பாங்க, எங்கப்பா முன்னாள் நிதி சிதம்பரத்தான்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X