நக்சல் ஓட்டம்: போலீசார் 'சஸ்பெண்ட்'

Added : செப் 19, 2018 | கருத்துகள் (1)
Advertisement
நக்சல் ஓட்டம்: போலீசார் 'சஸ்பெண்ட்'

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில், நக்சல் அமைப்பைச் சேர்ந்த, மனோஜ் மட்கமி என்பவரை, சமீபத்தில், போலீசார் கைது செய்தனர். சமீபத்தில் இவர், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

இதன்பின், சிறைக்குச் செல்லும் போது, போலீசாரைத் தாக்கி விட்டு, அவன் தப்பி ஓடினார். இந்த விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட ஏழு போலீசார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kundalakesi - VANCOUVER,கனடா
19-செப்-201806:46:02 IST Report Abuse
kundalakesi கவனக் குறைவோ, லஞ்ச நிறைவோ, தப்பிச்சிட்டான், இன்னும் எத்தனை போலீசுக்கு இவன் வேட்டு வைப்பானோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X