ஊடுருவ பணம் தரும் பாக்., பயங்கரவாதிகள்

Added : செப் 19, 2018 | கருத்துகள் (22)
Advertisement
 Pakistan terrorists, Jammu and Kashmir,  Lorry Driver Riyaz Ahmed,Jaish-e-Mohammad,பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ஜம்மு  காஷ்மீர்,  பயங்கரவாதிகள் தாக்குதல், ஜெய்ஷ் - இ - முகமது, லாரி டிரைவர் ரியாஸ் அகமது , பாகிஸ்தான், பயங்கரவாதிகள், பயங்கரவாதிகள் ஊடுருவ பணம், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்,ஜம்மு , காஷ்மீர், பயங்கரவாதிகள் காஷ்மீர், terrorists attack, 
Pakistan, terrorists, Pakistani terrorists intrusion, Jammu, Kashmir, terrorists Kashmir,

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பணம் கொடுத்து, பாக்., பயங்கரவாதிகள் ஊடுருவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பாக்., பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைந்து, தாக்குதல் நடத்துவது தொடர்ந்து வருகிறது. சமீபத்தில், சாம்பா மாவட்டத்தில், பாக்.,கின், 'ஜெய்ஷ் - இ - முகமது' அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் நடந்த சண்டையில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது, லாரி டிரைவரான ரியாஸ் அகமது என்ற நபரை, போலீசார் கைது செய்தனர்.

அவன் போலீசாரிடம் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவ உதவினால், பாக்., பயங்கரவாதிகள், 50 ஆயிரம் ரூபாய் தருகின்றனர். இதுவரை, 20க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் அழைத்து வந்துள்ளேன்.இவ்வாறு அவன் கூறினான்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh - Bangalore,இந்தியா
19-செப்-201813:48:39 IST Report Abuse
Ramesh If Congress would have done things in correct fashion in last 60 years , we would not have this VIRUS problem. All credit goes to Nehru & his family members only.If it is also taking correct stand now as well as people may think about in future to vote after 10 years...
Rate this:
Share this comment
Cancel
sahayadhas - chennai,இந்தியா
19-செப்-201812:36:04 IST Report Abuse
sahayadhas பணம் வாங்கியதில் கண்டிப்பா ஒரு அரசியல்வாதியும் சம்பந்தபட்டிருப்பான் இருப்பான் குட்கா மாதிரி
Rate this:
Share this comment
Cancel
Narayanan Sakthi - Nemathanpatti,இந்தியா
19-செப்-201812:29:59 IST Report Abuse
Narayanan Sakthi இதேபோல ஆட்சியை தொடர்ந்தால் அந்த ஓட்டுநர் தீவிரவாதியாக மாறிவிடுவார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X