பொது செய்தி

இந்தியா

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் லோகோ வெளியீடு

Added : செப் 19, 2018 | கருத்துகள் (5)
Advertisement
Mahatma Gandhi 150th birthday,Gandhi birthday logo,Ramnath Govind, மகாத்மா காந்தி பிறந்தநாள் லோகோ, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மகாத்மா காந்தி பிறந்தநாள் , மகாத்மா காந்தி ,காந்தி பிறந்தநாள் லோகோ,  மத்திய அரசு, ஜனாதிபதி மாளிகை ,  ஜனாதிபதி ராம்நாத் , ராம்நாத் கோவிந்த், மகாத்மா காந்தி 150 வது பிறந்தநாள், 
Mahatma Gandhi birthday logo, President Ramnath Govind, Mahatma Gandhi birthday,
Mahatma Gandhi,  central government, presidential palace, president Ramnath, மஹாத்மா காந்தி

புதுடில்லி : அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தியின் 150 ஆண்டு பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவரது உருவம் பதித்த லோகோவை வெளியிட்டு, இணைய தளம் ஒன்றை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.
அனைத்து ரயில்கள், மத்திய அரசு அலுவலகங்கள், மாநில பஸ்கள், அரசு இணையதளங்கள், ஏர் இந்தியா விமானங்கள் , அரசு காலண்டர், டைரி ,விளம்பரங்கள் போன்றவற்றில் இந்த லோகோ பயன்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rpalnivelu - Bangalorw,இந்தியா
19-செப்-201819:07:07 IST Report Abuse
Rpalnivelu மிஸ்டர் புகை ஏன் பீஜெபி என்றால் உங்களுக்கு மிளகாயை வைத்தது போல அலறுகிறீர்?
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
19-செப்-201818:58:20 IST Report Abuse
Rpalnivelu அந்த லோகோவில் நேருவிற்கு மாலை, படேலுக்கு நாமம் போடும் போட்டோ இருக்குமா?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-செப்-201816:03:10 IST Report Abuse
Pugazh V ஏற்கனவே கஜானாவில் காசு இல்லை, அதனால் பெட்ரோல் டீசல் வரிகளை உயர்த்தியும், ஜிஎச்டி க்ரெடிட் ரி-பண்ட் தராமலும் திணறுகிறது அரசு. இதுக்கு நடுவில் , வேண்டாத வேலையாக இந்த லோகோ பிரிண்ட் அடிக்க எ/ ஸ்டிக்கர்/ போஸ்டர்கள் செய்ய/ எல்லா அரசு நிறுவனங்களின் லேட்டா ரப்பேடுகளில் இதை பிரிண்ட் செய்ய/ என்று சில கோடிகளை வீணாக்கப் போகிறதா? இந்த லோகோ வைப் போட்டு டி ஷர்ட் அடிச்சு குடுப்பாங்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X