மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் லோகோ வெளியீடு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் லோகோ வெளியீடு

Added : செப் 19, 2018 | கருத்துகள் (5)
Mahatma Gandhi 150th birthday,Gandhi birthday logo,Ramnath Govind, மகாத்மா காந்தி பிறந்தநாள் லோகோ, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மகாத்மா காந்தி பிறந்தநாள் , மகாத்மா காந்தி ,காந்தி பிறந்தநாள் லோகோ,  மத்திய அரசு, ஜனாதிபதி மாளிகை ,  ஜனாதிபதி ராம்நாத் , ராம்நாத் கோவிந்த், மகாத்மா காந்தி 150 வது பிறந்தநாள், 
Mahatma Gandhi birthday logo, President Ramnath Govind, Mahatma Gandhi birthday,
Mahatma Gandhi,  central government, presidential palace, president Ramnath, மஹாத்மா காந்தி

புதுடில்லி : அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தியின் 150 ஆண்டு பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவரது உருவம் பதித்த லோகோவை வெளியிட்டு, இணைய தளம் ஒன்றை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.

அனைத்து ரயில்கள், மத்திய அரசு அலுவலகங்கள், மாநில பஸ்கள், அரசு இணையதளங்கள், ஏர் இந்தியா விமானங்கள் , அரசு காலண்டர், டைரி ,விளம்பரங்கள் போன்றவற்றில் இந்த லோகோ பயன்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X