பொது செய்தி

இந்தியா

அமெரிக்க குடியுரிமை பெற்ற 50,000 இந்தியர்கள்

Added : செப் 19, 2018 | கருத்துகள் (21)
Advertisement
அமெரிக்க குடியுரிமை, அமெரிக்க இந்தியர்கள், அமெரிக்கா, மெக்சிகோ, இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை ,  அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர்கள், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை, இந்தியர்கள்,
US citizenship, American Indians, USA, Mexico, Indians American citizenship, American citizenship, US Homeland Security Department, Indians, america

மும்பை : கடந்த 2017 ம் ஆண்டில் மட்டும் 50,802 இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள புள்ளி விபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான அமெரிக்க குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் பட்டியலில் மெக்சிகோ நாட்டினர் முதல் இடத்திலும், இந்தியர்கள் 2வது இடத்திலும் உள்ளனர். 2017 ம் ஆண்டில் ஏறக்குறைய 7 லட்சம் தனிநபர்கள் அமெரிக்க குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4600 க்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramasamy - London,யுனைடெட் கிங்டம்
19-செப்-201816:24:08 IST Report Abuse
Natarajan Ramasamy இந்தியாவில் வாழ்க்கை மேம்பட இருந்தால் எவரும் தன் பெற்றோர்களையும் உற்றோர்களையும் விட்டுவிட்டு வெளிநாடு என்ன வெளி ஊர்கூட போகமாட்டான். முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டு போடுபவர்களில் முதன்மையானவர்கள்- அரசியல் வாதிகள், நீதி மன்றங்கள், வங்கிகள், ஜாதி மத வாதிகள், மொழிவாரி மாகாணங்கள், INDISCIPLE ,பொது சொத்துக்களை அழிப்பவர்கள், பொது சொத்துக்களான கனிமவளங்கள், அலைக்கற்றைகளை ,தனது சொத்தாக ஆக்கிக்கொண்டவர்கள், பொய்யே பேசி பணம் பண்ணும் TV சேனல் கள், அறிவு முன்னேற்றத்திற்கு உதவாத பத்திரிகைகள், FREEBIES ,பணம் வாங்கி வோட்டை போடும் வாக்காளர்கள். இவ்வளவு தடைகளும் பொறாதென்று ,காஷ்மீருக்காக போர் மற்றும் ராணுவ செலவு.இவைகளையும் மீறி முன்னேறி வருகிறோம். மாநில கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் நிற்க தடைசெய்ய வேண்டும். மாநில காட்சிகள் தன் MP பதவியை தன் கட்சி நலனுக்காகவே உபயோகிக்கிறார்கள். முலாயம்சிங் யாதவ், மாயாவதி, மாறன், ராஜா ,அழகிரி ? தேர்தல் முறையில் சீர்திருத்தம் தேவை.
Rate this:
Share this comment
Cancel
Htanirdab S K - Hyderabad,இந்தியா
19-செப்-201815:35:03 IST Report Abuse
Htanirdab S K அதில் 80 முதல் 90 சதவீதம் ப்ராமண சமூகத்தை சார்ந்தவர்களாக இருப்பர் .. இங்கே என்று சாதி மத வாரியான இடஒதுக்கீடு அழிக்கப்படுகிறதோ அன்று தான் இந்நிலை மாறும் .. இதுல ஏதோ ஒரு லூசு, பிரதமர் பகோடா போட சொன்னதால் போய்விட்டார்கள் என உளறுகிறது ..பிரதமர் அவ்வாறு கூறவும் இல்லை (அவரிடம் கேட்ட கேள்விக்கு பதில் அளித்ததை திரித்தன போலி மதவாத ஊடகங்கள்). இங்கே திறமை இருந்தவன் சென்றான் .. இட ஒதுக்கீட்டில் படித்தவன் சீரழிக்கிறான்
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
19-செப்-201815:22:37 IST Report Abuse
வெகுளி திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X