அமெரிக்க குடியுரிமை பெற்ற 50,000 இந்தியர்கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அமெரிக்க குடியுரிமை பெற்ற 50,000 இந்தியர்கள்

Added : செப் 19, 2018 | கருத்துகள் (21)
அமெரிக்க குடியுரிமை, அமெரிக்க இந்தியர்கள், அமெரிக்கா, மெக்சிகோ, இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை ,  அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர்கள், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை, இந்தியர்கள்,
US citizenship, American Indians, USA, Mexico, Indians American citizenship, American citizenship, US Homeland Security Department, Indians, america

மும்பை : கடந்த 2017 ம் ஆண்டில் மட்டும் 50,802 இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள புள்ளி விபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான அமெரிக்க குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் பட்டியலில் மெக்சிகோ நாட்டினர் முதல் இடத்திலும், இந்தியர்கள் 2வது இடத்திலும் உள்ளனர். 2017 ம் ஆண்டில் ஏறக்குறைய 7 லட்சம் தனிநபர்கள் அமெரிக்க குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4600 க்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X