பொது செய்தி

இந்தியா

ஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்'

Added : செப் 19, 2018 | கருத்துகள் (25)
Share
Advertisement
சம்பள பிடித்தம், மத்திய அரசு ஊழியர்கள், ஸ்டிரைக், சம்பள உயர்வு , தொழிலாளர் துறை அமைச்சகம், வேலைநிறுத்த போராட்டம், வேலைநிறுத்தம்,   ஸ்டிரைக் சம்பளம் கட், Salary payments,central government employees, strike, pay raise, labor department,  strike, strike pay cut,

புதுடில்லி : சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (செப்.,19) நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக மத்திய அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர். ஆனால், அரசு ஊழியர்கள் யாராவது ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் அவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு நேற்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், அரசு ஊழியர்கள் எந்த விதத்திலும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. ஊழியர்கள் மொத்தமாக விடுப்பு எடுப்பது உள்ளிட்டவைகளும் விதிமீறலாக கருதப்படும். அதிகாரிகள் யாரும் தங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களுக்கு எந்த விதமான விடுமுறையும் அளிக்க வேண்டாம். தேர்தல் சமயத்தில் விடுமுறை எடுத்தாலோ, ஸ்டிரைக்கில் ஈடுபட்டாலோ சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-செப்-201819:37:52 IST Report Abuse
SB.RAVICHANDRAN அப்படியே லஞ்சம் வாங்குபவர்களை டிஸ்மிஸ் செய்யுங்க
Rate this:
Cancel
19-செப்-201818:08:51 IST Report Abuse
ஆப்பு 15 லட்சம் போடறேன்னு சொல்லிட்டு ஏமாத்தறவங்களை என்ன செய்யலாம்?
Rate this:
Htanirdab S K - Hyderabad,இந்தியா
20-செப்-201812:54:40 IST Report Abuse
Htanirdab S K20 ரூவா நோட்டுல பத்தாயிரம் தரேன்னு சொன்னவனை MLA ஆக்கிட்டு, இங்க வந்து கேளு பதினஞ்சு லட்சம் ... மோடி சொன்னது கருப்பு பணத்தை மீட்டால் ஓவொருவரும் 15 லட்சம் பெறலாம் ..அந்த அளவுக்கு ஊழல் என்றார்.. உங்கள் சிதம்பரத்திடம், வதேராவிடம், பப்புவிடம் கேளுங்கள் .. இவர்களின் கருப்பு பணம் மட்டும் 15 என்ன 30 லட்சம் தரமுடியும் .....
Rate this:
Cancel
Mal - Madurai,இந்தியா
19-செப்-201815:39:16 IST Report Abuse
Mal Good decision by central government. Salary should be based on appraisals just like private companies for India to prosper. Central government employees have learnt to play golf and get paid during Congress rule...so they find it very difficult now ...under BJP because the prime minister is a hard working person. Doctors in tamilnadu didn't strike when health minister kutka vijayabhaskar was found guilty... But they strike now for salary increase.. You can guess the medical head Edwin Joe ... (All minorities (recruited during DMK,Congress rule) take up this opportunity to put pressure on BJP... Courts should definitely intervene) Nobody works for the salary they get. All these are papas (sins) and it will add up resulting in health issues later in life...or personal tragedies... Hindu workers should not get carried away by communists or other minorities words...(these two are very sed in brainwashing people) and work for the nation building. Track the source of such agitations it will lead to Chris academic persons. You might not believe me but they are designed that way.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X