தேர்தலுக்கு பின் முதல்வர் தேர்வு: காங்.,

Added : செப் 20, 2018 | கருத்துகள் (8)
Advertisement
காங்கிரஸ், தெலுங்கானா சட்டசபை தேர்தல், தெலுங்கானா, காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர், தெலுங்கானா தேர்தல்,சட்டசபை தேர்தல்,ஐதராபாத், Congress, Congress, Telangana assembly election, Telangana, Congress chief ministerial candidate, Telangana election, assembly election, Hyderabad,

ஐதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபை கலைக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து, அங்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், காங்., கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேர்தலுக்கு முன், முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிப்பது எங்கள் வழக்கமில்லை; தேர்தலுக்கு பின் தான், முதல்வர் தேர்வு செய்யப்படுவார்' என, தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
20-செப்-201808:30:38 IST Report Abuse
Viswam கட்சிக்குள் சண்டை உருவாகும் நிலை , ஜாதி அடிப்படையில் அணிதிரள்வது, அவசரத்தில் தவறான ஆளை தேர்ந்துஎடுத்தல் என்கிற பிரச்சனை வருவதால் இந்த வழிமுறை இந்திரா காந்தி அம்மையார் காலம்தொட்டு கடைபிடிக்கப்படுகிறது. மேலும் டெல்லிக்கு நிகரான பெருந்தலை லோக்கல் லெவெலில் வருவதை விரும்பாத கட்சி என்பதால் ஆச்சர்யத்திற்கு ஒன்றும் இடமில்லை. இந்த வழிமுறை வரும் ராஜஸ்தான், சட்டிஸ்கர் மற்றும் மதிய பிரதேச தேர்தல்களில் காங்கிரஸ் கடைபிடிக்க போகிறது. முடிவுகளில் சீட் குறைத்துவிட்டால் இருக்கவேயிருக்கிறது குமாரசாமி பார்முலா
Rate this:
Share this comment
Cancel
krish - chennai,இந்தியா
20-செப்-201808:23:57 IST Report Abuse
krish கவிழ்ந்து விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை. அத்தைக்கு மீசை முளைத்தால், சித்தப்பாவோ?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-செப்-201808:04:01 IST Report Abuse
Srinivasan Kannaiya வெற்றியில் ஏற்பட்ட சந்தேகம்தான் யாரையும் முதன்மை படுத்தாது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X