பொது செய்தி

இந்தியா

விராட் கோஹ்லிக்கு கேல் ரத்னா விருது

Added : செப் 20, 2018 | கருத்துகள் (11)
Advertisement
கோஹ்லி, விராத் கோஹ்லி, கேல் ரத்னா

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு ராஜிவ் கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளது.

சர்வதேச விளையாட்டில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு நாட்டின் உயரிய கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருது, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி, பளுதுாக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது. 8 பேருக்கு துரோணாச்சார்யா விருதும், 20 பேருக்கு அர்ஜூனா விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senthil Kumar - Trichy,இந்தியா
21-செப்-201807:07:46 IST Report Abuse
Senthil Kumar மக்களில் குடி பாதைக்கு அடிமையானவர்களை விட கிரிக்கெட் போதைக்கு அடிமையானவர்களே அதிகம்
Rate this:
Share this comment
Cancel
20-செப்-201820:34:38 IST Report Abuse
கோகுல்,மதுரை கோலிக்கு வாழ்த்துக்கள். நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக செயல்படும் அற்புதமான வீரர். வெளிநாட்டு மண்ணிலும் எதிரிகளின் பந்துகளை துவம்சம் செய்வதில் வல்லவர். அனைத்து விதமான பந்துவீச்சாளர்களுக்கும் கோலி ஒரு சிம்ம சொப்பணம்.
Rate this:
Share this comment
Cancel
Mohamed Malick - Dubai,இந்தியா
20-செப்-201820:08:43 IST Report Abuse
Mohamed Malick இந்த கிரிக்கெட் ஒழியும் வரை நாம் நாட்டின் மற்ற எந்த ஒரு விளையாட்டும் மற்றும் வீரர்களும் வெளியில் தெரியபோவதில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X