பொது செய்தி

இந்தியா

2022-ம் ஆண்டில் பொருளாதாரம் 2 மடங்கு உயர இலக்கு: மோடி

Updated : செப் 20, 2018 | Added : செப் 20, 2018 | கருத்துகள் (40)
Advertisement
2022-ம் ஆண்டில், 2 மடங்கு, பொருளாதாரம் , மோடி

புதுடில்லி: 2022-ம் ஆண்டிற்கு இந்திய பொருளாதாரத்தை இரண்டு மடங்கு அதிகரித்து 5 டிரில்லியன் டாலர் அளவிற்கு அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி பேசினார்.

புதுடில்லியில் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் (ஐ.ஐ.சி.சி) கண்காட்சி மைய தி்டட்டத்திற் கான அடிக்கல் நாட்டு வுிழா இன்று துவங்கியது. அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசியதாவது:
ரூ. 26 ஆயிரம் கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்பட உள்ளது. 80 கோடி இளைஞர்களின் ஆற்றல் மற்றும் திறன்களை வளர்க்க இந்த மையம் அமையும். இது இந்தியாவின் சர்வதேச தொழில் மையமாகவும் விளங்கும்.ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நிதியகத்தின் புள்ளிவிவர ஆய்வின்படி தற்போது இந்தியா உலகின் 6-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக 2.6 டிரில்லியன் டாலர் அளவில் உள்ளது.
உற்பத்தி துறை மற்றும் வேளாண்துறையின் மூலம் 2022-ம் ஆண்டிற்கு இந்திய பொருளாதாரத்தை 2 மடங்கு அதிகரித்து 5 டிரில்லியன் டாலர் அளவிற்கு அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.


மெட்ரோவில் பயணம்



இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, தவுலா கவுன் என்ற இடத்தில் இருந்து துவாரகா வரையில் மெட்ரோ ரயிலில் பயணித்து விழா நடக்கும் இடத்திற்கு வந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
21-செப்-201813:53:45 IST Report Abuse
அம்பி ஐயர் யாருடைய பொருளாதாரம்...ன்னு தெளிவாச் சொல்லுங்க..... அரசியல் வியாதிகளா..... நிறுவன முதலாளிகளா.... அதிகாரிகளின் பொருளாதாரமா அல்லது நாட்டு மக்களின் பொருளாதாரமா??? முதலிரண்டு பேரின் பொருளாதாரத்தைச் செக் பண்ணினாலேயே போதும் நாடு மற்றும் மக்களின் பொருளாதாரம் தானாக உயரும்....
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
21-செப்-201810:07:04 IST Report Abuse
ஜெயந்தன் அப்போ... மீண்டும் வந்தால் .. இரண்டு மடங்கு கசக்கி பிழிவது உறுதி ..
Rate this:
Share this comment
Cancel
மணிமாறன் - trichy,இந்தியா
21-செப்-201809:33:13 IST Report Abuse
மணிமாறன் " ஆண்டது போதும்..மக்கள் மாண்டதும் போதும் ".. இது 50 வருடங்களுக்கு முன் யாரோ சொன்னது..இப்போதும் பொருந்துகிறது..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X