சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடிகர் கருணாஸ் தலைமறைவு

Updated : செப் 21, 2018 | Added : செப் 21, 2018 | கருத்துகள் (28)
Advertisement
Karunas abscond, Karunas MLA, Actor Karunas controversy, நடிகர் கருணாஸ், கருணாஸ் சர்ச்சை பேச்சு, கருணாஸ் தலைமறைவு, கருணாஸ் எம்எல்ஏ, நடிகர் கருணாஸ் சர்ச்சை பேச்சு,நடிகர் கருணாஸ் எம்எல்ஏ, 
Actor Karunas, Karunas controversy Speech, actor Karunas MLA,

சென்னை : முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ.,வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று கருணாஸ் தலைமறைவாகி உள்ளதாகவும், அவரை பிடிக்க 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் நுங்கம்பாக்கம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் கருணாஸ் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள தகவலில் தான் சென்னை சாலிகிராமம் வீட்டில்தான் இருக்கிறேன். தலைமறைவாகவில்லை என்றும் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
23-செப்-201803:32:22 IST Report Abuse
meenakshisundaram கூவத்தூர் விடுதிக்கு போயிருக்கலாம், பல் தேய்ப்பதற்கு முன்பே கொலை செய்வோம் என்று ஆர்ப்பரித்த இவரின் வீரம்(?) எங்கே போய் விட்டது? எங்கயாச்சும் நொங்கு பறிக்க போய்ட்டாரா?
Rate this:
Share this comment
Cancel
ராபீக் (லாயம்) - Jubail,சவுதி அரேபியா
22-செப்-201812:54:23 IST Report Abuse
ராபீக் (லாயம்) அவரை பிடிக்க 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் நுங்கம்பாக்கம் போலீசார் தெரிவித்துள்ளனர். yathavathu nambura maathiri erukka....???. M.L.A ku police pathukaappu kodukura police ku arest warent anupunga ..... very simple .....
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
21-செப்-201815:29:36 IST Report Abuse
kalyanasundaram POLICE IS ALSO LIKE A LAW ABIDING CITIZEN SINCE NO ACTION POSSIBLE BY THEM
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X