மெட்ரோ ரயில் பயணம்: மோடிக்கு காங்., கேள்வி

Added : செப் 21, 2018 | கருத்துகள் (60)
Advertisement
PM Modi, Airport Express Metro, Modi metro ride, பிரதமர் மோடி, மெட்ரோ ரயில், இந்திய சர்வதேச மாநாடு , ஐஐசிசி, பிரதமர் மோடி, தவுலா கவுன் ,மோடி மெட்ரோ ரயில் பயணம் ,  மோடி மெட்ரோ பயணம்,கர்நாடகா காங்கிரஸ், மோடி மெட்ரோ ரயில் பயணம், பெட்ரோல் டீசல் விலை, பிரதமர் மோடி, Narendra Modi,Prime Minister of India,Dhaula Kuan,Delhi  Dwarka,  Metro,Prime Minister Modi, Prime Minister Narendra Modi, Metro Rail, Indian International Conference, IICC, 
Karnataka Congress, Modi metro train trip,
Petrol price hike, Prime Minister Modi,

புதுடில்லி : டில்லியில் நேற்று இந்திய சர்வதேச மாநாடு மற்றும் (ஐ.ஐ.சி.சி) கண்காட்சி மைய திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்ற பிரதமர் மோடி, டில்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். விவிஐபி.,க்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவே மோடி மெட்ரோ ரயிலில் பயணித்ததாக கூறப்பட்டது.

மோடியின் இந்த மெட்ரோ ரயில் பயணம் குறித்து கர்நாடகா காங்., கட்சியில் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மோடியின் மெட்ரோ ரயில் பயண போட்டோக்களை பதிவிட்டு அத்துடன், டில்லியில் உச்சத்தில் இருக்கும் பெட்ரோல் - டீசல் விலை மோடியை மெட்ரோ ரயிலில் பயணிக்க வைத்து விட்டதா? அல்லது மற்றொரு தேர்தல் மாயாஜாலமா? கேள்வி எழுப்பி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
22-செப்-201809:24:12 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam Whatever he does the congress finds fault with him.
Rate this:
Share this comment
Cancel
anand - Chennai,இந்தியா
22-செப்-201805:29:51 IST Report Abuse
anand முட்டாள் காங்கிரஸ்..ராகுலிடம் அடிக்கடி ஏன் வெளிநாடு போகிறார் என்று கேட்குமா?
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-செப்-201804:28:12 IST Report Abuse
J.V. Iyer கான்-கிரேஸுக்கு வேறு எப்படி பேசத்தெரியும்? இவிங்க தன் குடும்பத்தையே சந்தேகப்படும் ஆசாமிகள். பணம், பதவிக்காக என்னவேண்டுமானாலும் செய்வார்கள். ஒரு நல்ல பிரதமரை இப்படி கலாய்ப்பவர்கள், நாளை பதவிக்கு வந்தால், நாட்டையே கூறு போட்டு இத்தாலிக்கும், பாக்கிஸ்த்தானுக்கும் அனுப்பிவிடுவார்கள். கேவலமானவர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X