ரபேல் ; அம்பானிக்கு உதவிய மோடி: ராகுல்

Updated : செப் 22, 2018 | Added : செப் 22, 2018 | கருத்துகள் (82)
Advertisement
 பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அம்பானி, காங்கிரஸ் தலைவர் ராகுல், சர்ஜிக்கல் ஸ்டிரைக், பிரதமர் மோடி துரோகம், மோடி, நரேந்திர மோடி,  பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ்  ,ராகுல் காந்தி,   Congress, Rahul, Rahul Gandhi,Surgical Strike,
Prime Minister Modi,  Ambani, Congress leader Rahul, Modi, Narendra Modi, Prime Minister Narendra Modi, Congress,இந்தியா பிரதமர் துரோகம்,

புதுடில்லி: ரபேல் விமானம் தயாரிப்பு ஒப்பந்த விவகாரத்தில் அம்பானிக்கு , பிரதமர் மோடி உதவியுள்ளார் என காங்., தலைவர் ராகுல் இன்று (22 ம் தேதி ) அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது: பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலந்தே கூறிய குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி ஏன் பதில் அளிக்கவில்லை ? பிரதமர் மோடி பொய் கூறுவதாகவும், இந்தியா தான் ரிலையன்ஸ் நிறுவனத்தை முன்மொழிந்ததாகவும் கூறியுள்ளார். மோடி அரசு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடியை தாரை வார்த்துள்ளது. ரபேல் விமான விலையை ஏன் வெளியிட மறுக்கின்றனர் ? இவ்வாறு அவர் தெரிவித்தார்.இன்று காலையில் காங்., தலைவர் ராகுல் அவரது டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:

பிரதமர் மோடியும், அம்பானியும் இணைந்து 1.30 லட்சம் கோடி ரூபாயை சுருட்டிக்கொண்டனர். இது போல் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் நமது வீரர்களின் ரத்தம் வீணடிக்கப்பட்டுள்ளது.
பலரது தியாகங்களுக்கு அவமரியாதை நடந்துள்ளது. நமது ராணுவத்தினரை இழிவுப்படுத்தி, இந்தியாவுக்கு பிரதமர் துரோகம் செய்து விட்டார். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amaidhi maargam - Vivekananda nagar,ஆப்கானிஸ்தான்
23-செப்-201810:49:11 IST Report Abuse
Amaidhi maargam Madha சார்பு Poonai kannai moodikitta.. po po . naanga support panroam. Welcome Modi.
Rate this:
Share this comment
Cancel
Amaidhi maargam - Vivekananda nagar,ஆப்கானிஸ்தான்
23-செப்-201810:47:55 IST Report Abuse
Amaidhi maargam This madha sarbatra guy is known for his hate and indecent comments . Just rate him bad.. He hates Modi... But spits indecent comments about readers too...
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
23-செப்-201807:59:29 IST Report Abuse
Panneerselvam Chinnasamy மோடிஆட்சியில் பல பொருளாதார சீர்திருத்தங்கள் நடைமுறை படுத்தப்பட்டது... gst , நோட்டு வாபஸ் , வேலைவாய்ப்பிற்கு கடன்... அவற்றின் காரணமாக பொருளாதாரத்தில் சில பக்க விளைவுகள் ஏற்பட்டன... சு சாமியே ஒரு பேட்டியில் மோடி அரசு பொருளாதார துறையில் சில பின்னடைவுகளை சந்தித்துள்ளது என்று ஒத்துக்கொண்டுள்ளார்... அதெல்லாம் மக்களால் மன்னிக்கப்படலாம்... ஆனால் நீரவ் மோடி விவகாரமும் , அம்பானி ரபேல் விவகாரமும், பெட்ரோல் விலைவாசி உயர்வும் வரும் பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி க்கு பெரிய பின்னடைவை தரும் என்று எண்ணுகின்றேன்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X