கோவா முதல்வராக பரீக்கர் நீடிப்பார்: அமித் ஷா

Added : செப் 24, 2018 | கருத்துகள் (21)
Share
Advertisement
கோவா முதல்வர் பரீக்கர், அமித் ஷா,  மனோகர் பரீக்கர், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை, கோவா, கணைய நோய் சிகிச்சை, பரீக்கர் கணைய நோய்  சிகிச்சை, பாஜக, பாரதிய ஜனதா, 
Goa Chief Minister Manohar Parrikar, Amit Shah, Manohar Parrikar, Delhi Aims Hospital, Goa,  BJP, Bharatiya Janata,Parrikar Treatment of pancreas, 
Treatment of pancreas

புதுடில்லி : கோவா மாநில முதல்வராக மனோகர் பரீக்கர் நீடிப்பார் என பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

கோவா முதல்வர் மனோகர் பரீக்கர், உடல்நலக் குறைவால், சமீபத்தில் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். தற்போது, டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, மாநிலத்தில் நிலையற்ற ஆட்சி நடப்பதாக, காங்., தலைவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இந்நிலையில் பரீக்கர் கோவா மாநில முதல்வராக நீடிப்பார் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமித் ஷா டுவிட்டரில் பதிவிட்டதாவது: கோவா முதல்வராக மனோகர் பரீக்கரே தொடர்வார் என கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அமைச்சரவை மற்றும் இலாக்காக்களில் மாற்றம் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கண்மணி கன்னியாகுமரி - தமிழ்நாடு,இந்தியா
24-செப்-201814:54:52 IST Report Abuse
கண்மணி கன்னியாகுமரி ஒற்றைவிரல் கைநாட்டை வைத்தே ஒரு வருடத்தை ஓட்டிவிடலாங்குற நெனப்போ...?
Rate this:
Cancel
rsudarsan lic - mumbai,இந்தியா
24-செப்-201814:36:42 IST Report Abuse
rsudarsan lic நாட்டில் ஜெய லலிதாக்களுக்கு panjamillai.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
24-செப்-201813:38:33 IST Report Abuse
A.George Alphonse This BJP government can not continue in power if CM ,Mr.Parrikkar is replaced by some one in Goa at present.Due to his influence and name only the BJP Government is in survival in Goa.If Mr.Parrikkar is replaced now immediately the BJP government will fall without any doubt.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X