சூடு பிடிக்கும் டில்லி அரசியல் களம்!| Dinamalar

சூடு பிடிக்கும் டில்லி அரசியல் களம்!

Added : செப் 24, 2018 | கருத்துகள் (55)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 Rahul Gandhi, Rafael affair, PM Modi, பிரதமர் மோடி, ராகுல் காந்தி, ரபேல் விவகாரம், டில்லி அரசியல், இந்திய விமானப் படை, ரபேல் விமானங்கள், லோக்சபா தேர்தல் 2019, பிரதமர் நரேந்திர மோடி , பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே, ரபேல் விமான ஒப்பந்தம், காங்கிரஸ் தலைவர் ராகுல், ராகுல், காங்கிரஸ், 
Prime Minister Modi, Delhi politics, Indian Air Force, Rafael flights,Lok Sabha Elections 2019, Prime Minister Narendra Modi, former President Hollande of France, Rafael Air Force Agreement, Congress leader Rahul, Rahul, Congress,

புதுடில்லி : பிரான்சிடம் இருந்து, இந்திய விமானப் படைக்கு, 36 ரபேல் விமானங்களை வாங்க, 2016ல், ஒப்பந்தம் கையெழுத்தானது; இதன் மதிப்பு, 58 ஆயிரம் கோடி ரூபாய்.வரும், 2019ல், லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணிக்கு எதிராக பெரியளவில் புகார்கள் எதுவும் இல்லாததால், காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் என்ன செய்வதென தெரியாமல் சிக்கித் தவித்தன.

இந்நிலையில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே, ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக கூறிய சர்ச்சை கருத்து, எதிர்க் கட்சிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் அஸ்திரமாக உருவெடுத்துள்ளது. இதை பயன்படுத்தி, மத்திய அரசுக்கு எதிராக, காங்., தலைவர் ராகுல் ஆவேசமாக குரல் கொடுத்து வருகிறார்.

'பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டேவின் கருத்து, மத்திய அரசில் ஊழல் நடந்ததை நிரூபித்துள்ளது. பிரான்ஸ் முன்னாள் அதிபர் பொய் சொல்கிறாரா என்பதை பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும்' என, ராகுல் வலியுறுத்தி வருகிறார். ரபேல் விவகாரத்தால், டில்லி அரசியல் சூடு பிடிக்கத் துவங்கி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (55)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
24-செப்-201817:50:19 IST Report Abuse
Nallavan Nallavan பாமரன் ..... மக்களவைக் கூட்டுக்குழு விசாரணை அமைப்பது வீண் வேலை ....... அன்று யூபிஏ-2 அதைச் செய்ததன் காரணம் """" ஊழல் நடந்திருப்பதாக மக்களே நம்புகிறார்கள் ..... விசாரணைக்கு மறுப்பது வாக்குப் பாதிப்புக்கு வழிகோலும்"""" என்பதுதான் ....
Rate this:
Share this comment
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
24-செப்-201818:23:39 IST Report Abuse
பாமரன்நல்லவன்... இந்த ரபேல் மேட்டரில் ஊழலோ அல்லது முறைகேடோ நடக்கலையின்னு பெரும்பாலும் நடுநிலையாஇருக்கும் உங்களைப்போன்ற பாஜ ஆதரவாளர்களும் நினைத்தால் ... சாரி..... ஊழலோ முறைகேடோ செய்யாமல் இந்தியாவில் அரசு நடத்த இப்போதிருக்கும் சூழ்நிலையில் வாய்ப்பில்லை... இந்த ரபேல் மேட்டரில் கொஞ்சம் அதிகமாவே சொதப்பிடிச்சு..... அதனால்தான் JPC மாதிரி எதையாவது ஒன்னை கெளப்பிவிட்டா மக்களுக்கு ஒரு நம்பிக்கை வரும்னு சொன்னேன்... இல்லையின்னா வரும் தேர்தலில் பாஜக பெரிய விலை குடுக்க வேண்டியிருக்கும்... ஏற்கனவே கனன்றுகொண்டிருக்கும் பெட்ரோல் விலை, பணமதிப்பிழப்பால் என்ன நண்மையின்னு இன்னமும் சொல்லாமல் இருப்பது, கருப்பு பண மேட்டர் போன்றவற்றோடு சேர்ந்தால் தேறுவதுகூட கஷ்டம்... பாப்போம்......
Rate this:
Share this comment
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
25-செப்-201801:23:24 IST Report Abuse
Panneerselvam Chinnasamyநிர்மலா சீதாராமன் சொல்லுகிறார் NPA நிர்ணயித்த விலையைI விட 9 சதவீதம் குறைந்த விலைக்கு வாங்குகிறோம் என்று ...ஆனால் 2007 இல் NPA அரசு 126 விமானத்தை 10.2 பில்லியன் டாலர்களுக்கு (18 விமானங்கள் பறக்கும் நிலையிலும் 108 விமானங்கள் HAL ASSEMBLE செய்து தரும் வகையாகவும் ) வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டதாக சொன்னார்கள். பிறகு பாரிக்கர் 2015 -இல் .சொன்னார் 126 விமானம் தேவை இல்லை 36 போதும் என்று... சொன்ன காரணம் அவ்வளவு பணம் இதற்க்கு மாத்திரம் செலவழிக்க பட்ஜெட் இல்லை என்று...(அவர் சொன்னது 20 பில்லியன் டாலர்கள்- ( அப்போது) இதற்க்கு தேவைப்படும் என்று. (ஐந்து ஆண்டுகள் INFLATION 20% என்றாலும் கூட 13 பில்லியன்தான் வரவேண்டும். ஒருவேளை இந்தியாவிற்குள் HAL ASSEMBLING COST + DEFENCE WEAPONS மீதம் உள்ள 7 பில்லியன்களாக இருக்கலாம் ).அப்படி என்றால் 36 விமானத்திற்கு 2015 விலையின்படி.5.7பில்லியன்தான் வருகிறது..2015 இல் இருந்து 2018 வரை உள்ள ஐரோப்பா INFLATION 6-7% என்று வைத்துக்கொண்டாலும்கூட 6.1 BILLION டாலர் வரும். ஆனால் இவர்கள் இப்போது ஒத்து கொண்டுள்ள 7.8 பில்லியன் டாலர் விலை நிர்ணயம் கிட்டத்தட்ட 30% அதிகமாக தெரிகிறது. .ALSO EURO HAS ALSO WEAKENED AGAINST DOLLAR BY ABOUT 10% AGAINST US DOLLAR DURING 2007 TO 2018. IF THAT IS ALSO CONSIDERED THE DIFFERENCE COMES TO NEARLY 40%... தவிர HAL க்கு TECHNOLOGY TRANSFER இப்போது RAFALE தருவது மறுக்கப்படுகிறது... So, it appears to be a raw deal on the face of it... ஆனால் அம்மையார் 9% கம்மி விலைக்கு வாங்குவதாக சொல்லுகிறார்... ? It is a fit case for CAG probe OR pre audit or the joint parliamentary committee probe to find out the real truth......
Rate this:
Share this comment
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
24-செப்-201816:56:57 IST Report Abuse
srinivasan 2012 ல் Congress PM. Did not know this . 2 G maathiri
Rate this:
Share this comment
Cancel
prem - Madurai ,இந்தியா
24-செப்-201814:52:33 IST Report Abuse
prem எதை தின்னால் பித்தம் தெளியும் என்ற நிலையில் பப்பு குடும்பம் இருக்கிறது.... நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அன்டோனியோ மியனோ என்ற சோனியாவும், ராவுல் விஞ்சி என்ற ராகுல் கண்டி ( நோ காந்தி ) யம் சீக்கிரம் திகாரில் களி தின்ன வாய்ப்புள்ளது என்பதால் அந்த குடும்பம் சாது மிரண்டால் என்ற நிலையில் இருக்கிறது.... இந்த அரைவேக்காட்டு பேர்வழிகளை நம்பி மோசம் போனால் அப்புறம் நமது தலைமுறையை இழந்து அவர்களை பரிதவிக்கவிட்ட பாவத்திற்கு உள்ளாவோம்... ஊழல் அரசல்ல மோடி அரசு என்ற உண்மையை உலகத்திற்கு உறக்கச்சொல்வோம்.... இவ்வளவு ஆட்டம் போடும் பப்பு போபால் விஷவாயு வழக்கில் சிக்கிய ஆண்டர்சனை அவரின் தந்தை தப்பிக்கவிட்டது ஏன்...? என்பதற்கு சரியான காரணத்தை சொல்லட்டும்.... போபோர்ஸ் பீரங்கி பேரத்தில் முக்கிய குற்றவாளி குவட்ரோச்சி யை தனது தாயார் சோனியா எந்த காரணத்திற்கு தப்பிக்கவிட்டார் ? என்ற கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு ரபில் விஷயத்தில் மூக்கை நுழைக்கட்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X