ராகுல் பிரதமராக பாகிஸ்தான் விரும்புகிறது: பா.ஜ.,| Dinamalar

ராகுல் பிரதமராக பாகிஸ்தான் விரும்புகிறது: பா.ஜ.,

Updated : செப் 24, 2018 | Added : செப் 24, 2018 | கருத்துகள் (90)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 ரபேல் விவகாரம், பிரதமர் மோடி, ராகுல் காந்தி, காங்கிரஸ், பாஜக, பாகிஸ்தான், காங்கிரஸ் தலைவர் ராகுல், சம்பித் பத்ரா , மோடி அரசியல் , பாரதிய ஜனதா,  Bharatiya Janata Party, Congress, Pakisthan, Rahul, Rahul Gandhi, ராகுல்,
Rahul affair, Congress leader Rahul, Sampath Bhatra, Modi politics,B.J.P, BJP,

புதுடில்லி: காங்., தலைவர் ராகுல் இந்தியாவில் பிரதமராக வேண்டும் என பாகிஸ்தான் விரும்புவதாக பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்தார். இவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:

ரபேல் விவகாரத்தில் எந்த தவறும் நடக்கவில்லை. ஆனால் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என ராகுலும், பாகிஸ்தானும் விரும்புகிறது. மோடியை இந்திய அரசியலில் இருந்து நீக்க ஆசைப்படுகின்றனர். இது நடக்காது. காரணம் இந்திய மக்கள் மோடி பக்கம் உள்ளனர்.

இரு தரப்பும் விரக்தியிலும் உள்ளன, மேலும் ஒரே எண்ணம் கொண்டதாக உள்ளன. இந்தியாவில் ராகுல் பிரதமராக வேண்டும் என பாகிஸ்தானும், ஊழலையும் வாரிசு அரசியலையும் விரும்புபவர்களும் தான் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு பத்ரா கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (90)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
26-செப்-201809:03:24 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam it seems they do not anyone from the opposition.There are lot of contenders.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
25-செப்-201800:25:44 IST Report Abuse
Mani . V சம்பித் பத்ரா தன் எண்ணத்தை சொல்லி விட்டு "பாகிஸ்தான் விரும்புகிறது" என்று சொல்கிறார் என்று நினைக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
25-செப்-201800:16:02 IST Report Abuse
NaushadBabjohn இந்திய தேசத்தில் எந்த பிரச்சனையானாலும் அது பிஜேபிக்கு எதிரானதாக இருந்தால் உடனே பாக்கிஸ்தான் பாக்கிஸ்தான் அவன் சு வ ஊம்புரதே பொழப்பா அலையரானுங்க.பாக்கிஸ்தான் என்கிற ஒரு நாடு இல்லன்னா பிஜேபி என்ற கட்சியே இல்லாம போய்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X