சிவ பக்தர் ராகுல்: அமேதியில் உற்சாகம்

Added : செப் 24, 2018 | கருத்துகள் (44)
Advertisement
 ராகுல் காந்தி ,சிவ பக்தர் ராகுல்,  கைலாஷ் மானசரோவர் யாத்திரை,  யோகேந்திர மிஸ்ரா , அமேதி, ஆன்மிக பயணம், காங்கிரஸ் , காங்கிரஸ் தலைவர் ராகுல்,  ராகுல், சிவ பக்தர்,
Rahul Gandhi, Shiva devotee Rahul, Kailash Mansarovar pilgrimage, Yogendra Mishra, Amethi, spiritual tour, Congress, Congress leader Rahul, Rahul, Shiva devoteer,

அமேதி: காங்., தலைவர் ராகுலின் அமேதி தொகுதி சுற்றுப்பயணம் காங்., தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. 'சிவ பக்தர் ராகுல்' என பல இடங்களில் பேனர் வைத்து அவரை வரவேற்றுள்ளனர்.


ஆன்மிக பயணம்

காங்., தலைவர் ராகுல், சமீப காலமாக இந்து கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். கடைசியாக அவர் கைலாஷ் மானசரோவர் யாத்திரையும் மேற்கொண்டார்.

அதன் பிறகு, விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள ம.பி., மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக இன்று தனது சொந்த தொகுதியான அமேதிக்கு சென்றார். அங்கு அவருக்கு, 'சிவ பக்தர் ராகுல்' என்ற பட்டப்பெயருடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட காங்., தலைவர் யோகேந்திர மிஸ்ரா கூறுகையில், '' உ.பி., மாநிலத்தை ஒட்டி உள்ள பூர்வாஞ்சல் மற்றும் அவத் பகுதியில், ஆன்மிக பயணம் முடித்து வருபவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுவது வழக்கம். அமேதி தொகுதி என்பது ராகுலின் சொந்த வீடு மாதிரி. எனவே தான் கைலாஷ் மானசரோவர் யாத்திரை முடித்து முதல் முறையாக அமேதிக்கு வரும் அவருக்கு ஆன்மிக ரீதியாக வரவேற்பு அளிக்கப்பட்டது,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-செப்-201811:23:47 IST Report Abuse
Karthik அவன் கிறித்தவனா முஸ்லிமா என்றே தெரியவில்லை
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
25-செப்-201800:39:36 IST Report Abuse
Nallavan Nallavan கொலம்பிய இளம்தென்றலோடு இவர் பக்திமணம் கமழ சிவபக்தி பரப்புவார் ....
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
24-செப்-201821:12:15 IST Report Abuse
Pugazh V த.மைந்தன் மிகமிகப் பரிதாபமாக கரமான நிலையில் இருக்கிறார். திமுக ஊழல் கட்சி யாம். எந்தவித ஆதாரங்களுமே இல்லாமல் அடிப்படையே இல்லாமல், ஒரு பொய்யை போகவர சொல்லி கொண்டே இருந்தால் அது நிஜமாகிவிடுமா என்ன?? 35 நாட்கள் ஆபீஸை திறந்து வைத்து, திமுக மீதான போலிக் குற்றச்சாட்டு களுக்கு ஆதாரங்கள் யார் வேண்டுமானாலும் தரலாம் என்று உட்கார்ந்து இருந்தும் ஒரு புண்ணாக்கு ஆதாரமும் யாராலுமே..பொய் வழக்கு போட்ட ச.சாமி உட்பட யாராலுமே கொண்டு வர முடியாமல் பொய்யான வழக்கு களை தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்த செய்தி இதே பத்திரிகை யில் தான் வந்தது. ஊழல் கட்சி என்றால் அது அதிமுக. அந்த கட்சி தலைவி மற்றும் உ.பி. சகோதரி குடும்ப த்துடன் ஆதாரங்களுடன் நிரூபித்து, பதவியை பறித்து உள்ளே தள்ளி ஊதுபத்தி உருட்ட வெச்சாங்க பாருங்க.. அது ஊழல் கட்சி என்று தைரியமாக தெளிவாக உறுதியாக சொல்ல லாம். கடந்த 9 ஆண்டு களாக திமுக எதிரிகள் கையில் ஆட்சி திமுக வை எதிர்த்து ஒரு ஆணி கூட புடுங்க முடியல. உடனே சர்க்காரிய என்று உளற ஆரம்பிக்க வேண்டாம். அந்த. மடத்தனமான அறிக்கை யின் மீது, அதற்கு பிறகு பலமுறை மத்தியிலும் மாநிலத்திலும் திமுக எதிரிகள் ஆட்சி க்கு வந்தார் களே...மறுஆய்வு செய்யறது? வேற ஜால்ரா வைப் போட்டு வேற கமிஷன் அமைக்கறது? அமைத்திருந்தால் அந்த குற்றச்சாட்டுகளின் பொய்த்தன்மைகள் வெளி வந்திருக்கும். ஊழல் கட்சியாம்...ஆளைப்பாரு.. வெக்கமா இல்ல ?
Rate this:
Share this comment
Ivan - ,
25-செப்-201805:43:13 IST Report Abuse
IvanPoramboku V coimbatore, ippo than un mugam clear a theriyuthu. 2G la evidence than illaye thavera thappu nadanthu than iruku. Saathik nu oru than suicide ethuku pannikitan? Muthalil varavangaluku than contract nu engayum tender vitu iruknga la enna?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X