பாலியல் புகாரில் சிக்கிய பிஷப் கொலை மிரட்டல்

Added : செப் 25, 2018 | கருத்துகள் (20)
Advertisement
Bishop Franco,nun sexual complaint,Bishop Franco Mullackal,கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் , கத்தோலிக்க பிஷப் பிராங்கோ,  கன்னியாஸ்திரி பாலியல் புகார், பிஷப் பிராங்கோ, பிஷப் பிராங்கோ கொலை மிரட்டல், கேரள பிஷப் பிராங்கோ, பிஷப் பிராங்கோ முல்லக்கல், 
Catholic bishop Franco, 
 Bishop Franco murder threat, Kerala Bishop Franco,

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயத்தில், கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக, கைது செய்யப்பட்டுள்ள, கத்தோலிக்க பிஷப் பிராங்கோவின் ஆதரவாளர்கள், தங்கள் குடும்பத்தினருக்கு, கொலை மிரட்டல் விடுப்பதாக, கன்னியாஸ்திரியின் சகோதரி, போலீசில் புகார் அளித்துள்ளார்.


காவல் நீட்டிப்பு:

பிஷப் பிராங்கோவின் இரண்டு நாள் போலீஸ் காவல், நேற்று மதியத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து, அவர் மீண்டும், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிராங்கோவின் நீதிமன்ற காவலை, அக்., 6 வரை நீட்டித்து உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜபா -  ( Posted via: Dinamalar Android App )
15-அக்-201815:52:50 IST Report Abuse
ஜபா இந்த பாதிரியாரும் நெற்றி பொட்டு வைத்து ராகா மாதிரி ஊரை ஏமாத்த பார்க்கிறான் யோவ்
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
26-செப்-201804:24:40 IST Report Abuse
அம்பி ஐயர் அனைத்து சர்ச்களையும் கிறிஸ்தவ சமய அற நிலையத் துறையின் கீழ் கொண்டுவரலாமே....... அல்லது கிறிஸ்துவ தேவஸ்வம் போர்டு ஆரம்பிக்கலாமே....???
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
26-செப்-201804:21:37 IST Report Abuse
அம்பி ஐயர் இந்தக் கேஸ் நிக்காது... விரைவில் இந்த பிஷப் விடுதலையாவார்... அது எப்படிங்க.... ஒரு பெண்ணை பதிமூன்று முறை பாலியல் பலாத்காரம் பண்ணமுடியும்.....??? அப்போ பனிரெண்டு முறையும் அந்தக் “கன்னி” (யா??) ஸ்த்ரீ எந்த லோகத்தில் இருந்தார்....???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X