ஓட்டு வங்கி அரசியலுக்கு முற்றுப்புள்ளி: பிரதமர் மோடி| Dinamalar

ஓட்டு வங்கி அரசியலுக்கு முற்றுப்புள்ளி: பிரதமர் மோடி

Updated : செப் 25, 2018 | Added : செப் 25, 2018 | கருத்துகள் (57)
Advertisement
பிரதமர் மோடி, வாக்கு வங்கி அரசியல், பாஜக, காங்கிரஸ், ஓட்டு வங்கி அரசியல், மகாத்மா காந்தி, தீன் தயாள் உபாத்யாயா, லோகியோ, நரேந்திர மோடி,பிரதமர் நரேந்திர மோடி, மோடி,
Prime Minister Modi, vote bank politics, BJP, Congress, 
Mahatma Gandhi, Deen Dayal Upadhyaya, Logiyo, Narendra Modi, Prime Minister Narendra Modi, Modi,

போபால்: நாட்டை சீரழிக்கும் வாக்கு வங்கி அரசியலுக்கு பா.ஜ., முற்றுப்புள்ளி வைக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


மக்கள் நினைவில்

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்த கூட்டத்தில் பிரதமர் பேசியதாவது: உற்சாகமான லட்சக்கணக்கான தொண்டர்களை நான் பார்க்கிறேன். தாய் நாட்டிற்கு சேவை செய்ய ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம்.
உலகின் பெரிய ஜனநாயக கட்சி என்பதில், பெருமிதம் கொள்கிறோம். மனிதநேயத்திற்கு பெயர் போன பா.ஜ., . தீன்தயாளின் கொள்கையை ஒவ்வொரு பா.ஜ., தொண்டரும் பின்பற்றுகிறோம். 3 வாழ்நாள் சாதனையாளர்களை மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். மகாத்மா காந்தி, தீன் தயாள் உபாத்யாயா, லோகியோ ஆகியோர் மக்கள் நினைவில் என்றும் இருப்பார்கள். அவர்களின் கொள்கைகள் நாட்டை வளர்க்க உதவியது


தடை

பா.ஜ., ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வளர்சசிக்கான திட்டத்தில் யாரையும் விட மாட்டோம் .ஓட்டு வங்கி அரசியல், இந்தியாவை சீரழித்துள்ளது. இதனால், வாக்கு வங்கி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
கடந்த காங்கிரஸ் ஆட்சி, ஊழல் காலமாக இருந்தது. அக்கட்சியிடமிருந்து மாநிலத்தை காக்க வேண்டும். அக்கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த காலத்தில், பல மாநிலங்களுக்கு தடை ஏற்படுத்தியது. அக்கட்சியை தண்டிக்க உங்களுக்கு தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
26-செப்-201816:39:37 IST Report Abuse
Malick Raja இனியும் சீரழிய என்ன இருக்கிறது .. பெட்ரோல் ரூ 100.00..க்கு வந்துவிடும் . ஒரு அமெரிக்கன் டாலருக்கு ரூ 100.00. என்ற வளர்ச்சியும் ..மதிப்பிழக்கத்தில் கிடைத்த லாபங்கள் அடேங்கப்பா நீங்கதானய்யா நிரந்தர பிரதமராக ஒரு ஆயிரம் வருடங்களாவது இருக்கவேண்டும் என்பதுதான் .000001% மாக்களின் ஆசையாகவும் இருக்கிறது .. அதை 2019.ல் அறியவும் இருக்கிறோமல்லவா ?
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
26-செப்-201801:20:22 IST Report Abuse
Mani . V "மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் நம் வசம் இருப்பதால் ஓட்டு வங்கி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்".
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
26-செப்-201810:53:07 IST Report Abuse
வல்வில் ஓரிஇதையே கூவிக்கினு இரு.....
Rate this:
Share this comment
Cancel
Cheran - Kongu seemai,இந்தியா
25-செப்-201821:01:58 IST Report Abuse
Cheran so the country never had roads or electricity or hospitals or institutions or hospitals or space program or anything prior to 2014. Wake up , congress may definitely have a lot of scams in their closet of skeletons , but to ask what have they done in 60 years is an Insane Bhakti talking. Ask your grand father what is different between 1950's till 2014. He will tell about roads and electricity and industries and educational institutions, and so much more that was built with govt. aid. We may have never had a perfect government, but each one has done some good that can't be forgotten. Appreciate every govt for the good they did, and hold them accoun for the wrong they have done. Keep nation above party. But that's difficult for you bhakths to do. For you keeping party above all has become nationalism.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X