அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடி லாபம்: ராகுல்

Updated : செப் 25, 2018 | Added : செப் 25, 2018 | கருத்துகள் (74)
Advertisement
 Rahul Gandhi, Anil Ambani, PM Modi, ராகுல் காந்தி, ரபேல் விமானம்,மோடி அரசு, அனில் அம்பானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் ,  பிரதமர் மோடி , ரபேல் முறைகேடு, ரபேல் ஊழல் , பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலந்தே, ரிலையன்ஸ் நிறுவனம், ரபேல் ஒப்பந்தம், ரிலையன்ஸ் விமான தயாரிப்பு நிறுவனம், ரபேல் கான்ட்ராக்ட், அம்பானி,  காங்கிரஸ், ராகுல், 
Rafael plane, Modi government, Congress leader Rahul, Prime Minister Modi, Rafael abuse, Rafael Scandal, former president of France Hollande, Reliance, Rafael Agreement, Reliance Airtel, Rafael Contract, Ambani,Reliance airline manufacturer, Congress, Rahul,

புதுடில்லி: ரபேல் விமானம் தயாரிப்பது தொடர்பான கான்ட்ராக்ட் மூலம் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கிடைத்துள்ளதாக காங்., தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
ரபேல் விவகாரம் தொடர்பாக ராகுல் மேலும் கூறியதாவது:
ரபேல் விமானம் தயாரிப்பதில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அநுபவம் கிடையாது. எச்.ஏ.எல்., நிறுவனத்திற்கு 70 ஆண்டு அனுபவம் உள்ளது. ரபேல் ஒப்பந்தம் போடுவதற்கு 10 நாட்களுக்கு முன்னரே ரிலையன்ஸ் விமான தயாரிப்பு நிறுவனம் துவங்கப்பட்டது. ரபேல் கான்ட்ராக்ட் மூலம் அம்பானிக்கு ரூ. 30 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. பாதுகாப்பு துறை அமைச்சகம் பொய் சொல்லி வருகிறது.
ரபேல் விமானம் தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலந்தே கூறுகையில், பிரதமர் மோடி தான் பேசி முடித்தார் என்று கூறியுள்ளார். இதற்கு அவர் பதில் சொல்லட்டும். இவ்வாறு ராகுல் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shan - jammu and kashmir,இந்தியா
26-செப்-201812:38:42 IST Report Abuse
shan மொத்தம் 41800 கோடியாம் அதில் பராமரிக்கும் ரெலியன்ஸ்க்கு 30000 கோடியாம் கொஞ்சம் பொறுப்பை பேசுங்க பப்பு
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
26-செப்-201809:07:20 IST Report Abuse
Rpalnivelu மிஸ்டர் பப்புகான், அவனாவது மிகப் பெரிய தொழிற்சாலைகளும், நிறுவனங்களையும் நடத்தி லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குகிறான். ஆனால் நீங்களோ ஓர் காந்தி என்ற பெயரை மட்டுமே வைத்துக் கொண்டு நாட்டின் வளங்களையே சூறையாடிக் கொண்டீர்களே உங்கள் வம்சமெ எங்களுடைய நாட்டை நாசப்படுத்தி விட்டிர்களே
Rate this:
Share this comment
Cancel
Hari Raj - Kuala Lumpur,மலேஷியா
26-செப்-201806:24:07 IST Report Abuse
Hari Raj காசா, பணமா ? சும்மா அடிச்சு விடுங்க ராகுல்ஜி - வேணும்னா இன்னொரு zero சேர்த்துகோங்கோ . ஏனா, நாங்க எல்லாம் முட்டாள்கள். அப்படியே நம்பிடுவோம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X