இறக்குமதி செய்யப்படும் ஏசி பிரிட்ஜ் பொருட்களுக்கு சுங்க வரி அதிகரிப்பு

Added : செப் 26, 2018 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி : இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு சுங்க வரியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: இந்திய ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் இறக்குமதியை குறைக்கும் வகையில் சுங்க வரியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் , ஏசி. பிரிட்ஜ், வைரம் வாஷிங்மெஷின் . ஸ்பீக்கர்,
 இறக்குமதி, செய்யப்படும், ஏசி, பிரிட்ஜ் ,பொருட்களுக்கு, சுங்க வரி ,அதிகரிப்பு

புதுடில்லி : இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு சுங்க வரியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: இந்திய ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் இறக்குமதியை குறைக்கும் வகையில் சுங்க வரியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் , ஏசி. பிரிட்ஜ், வைரம் வாஷிங்மெஷின் . ஸ்பீக்கர், ரேடியல் கார் டயர்கள், காலணிகள், நகைகள் உள்ளிட்ட 19 பொருட்களுக்கான சுங்கவரியை உயர்த்தப்பட்டுள்ளது.பற்றாக்குறையை சரி செய்வதற்காக சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இறக்குமதி பொருட்களுக்கு குறைந்த பட்சம் 2.5 சதவீதத்தில் இருந்து அதிகபட்சம் 15 சதவீதம் வரயைில் சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TSRSethu - Coimbatore,இந்தியா
27-செப்-201819:24:39 IST Report Abuse
TSRSethu வரவேற்க வேண்டிய விஷயம். மேலும் இது போல முழுமையான பட்டியல் தயார் செய்து தேவையற்ற பொருள்களை இறக்குமதி செய்வதிற்கு தடை விதிக்க வேண்டும்.இந்தியாவில் தயார் செய்யப்படும் பொருட்களை இறக்குமதி செய்பவர்கள் அதிக விலை கொடுக்கட்டுமே?
Rate this:
Cancel
27-செப்-201807:35:04 IST Report Abuse
பாரதன். உள்நாட்டில் தரமான பொருட்கள் கிடைக்கும் போது ஏன் இறக்குமதி செய்ய வேண்டும்? சபாஷ் சரியான முடிவு. தொடர்ந்து ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகளை சீராக்க வேண்டியது அரசின் முக்கிய கடமை.
Rate this:
Cancel
G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்
26-செப்-201821:08:21 IST Report Abuse
G.BABU வேறு காரணங்கள் குறிப்பிடப்பட்டாலும் ....,உள்நாட்டு உற்பத்தியின் சந்தை வாய்ப்பை அதிகரிக்க இது தேவையான ஒன்றே.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-செப்-201801:51:44 IST Report Abuse
தமிழவேல் அதற்கு உள்நாட்டுத் தரத்தை உயர்த்தினால் போதும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X