இறக்குமதி செய்யப்படும் ஏசி பிரிட்ஜ் பொருட்களுக்கு சுங்க வரி அதிகரிப்பு | The Central Government has taken tariff measures, by way of increase in the basic customs duty | Dinamalar

இறக்குமதி செய்யப்படும் ஏசி பிரிட்ஜ் பொருட்களுக்கு சுங்க வரி அதிகரிப்பு

Added : செப் 26, 2018 | கருத்துகள் (13) | |
புதுடில்லி : இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு சுங்க வரியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: இந்திய ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் இறக்குமதியை குறைக்கும் வகையில் சுங்க வரியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் , ஏசி. பிரிட்ஜ், வைரம் வாஷிங்மெஷின் . ஸ்பீக்கர்,
 இறக்குமதி, செய்யப்படும், ஏசி, பிரிட்ஜ் ,பொருட்களுக்கு, சுங்க வரி ,அதிகரிப்பு

புதுடில்லி : இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு சுங்க வரியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: இந்திய ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் இறக்குமதியை குறைக்கும் வகையில் சுங்க வரியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் , ஏசி. பிரிட்ஜ், வைரம் வாஷிங்மெஷின் . ஸ்பீக்கர், ரேடியல் கார் டயர்கள், காலணிகள், நகைகள் உள்ளிட்ட 19 பொருட்களுக்கான சுங்கவரியை உயர்த்தப்பட்டுள்ளது.பற்றாக்குறையை சரி செய்வதற்காக சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இறக்குமதி பொருட்களுக்கு குறைந்த பட்சம் 2.5 சதவீதத்தில் இருந்து அதிகபட்சம் 15 சதவீதம் வரயைில் சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X