பிரதமர் மோடிக்கு 'சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்' விருது: ஐ.நா., அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பிரதமர் மோடிக்கு 'சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்' விருது: ஐ.நா., அறிவிப்பு

Updated : செப் 27, 2018 | Added : செப் 27, 2018 | கருத்துகள் (123)
Advertisement
Champions of the Earth Award,PM Modi, United Nations,  ஐக்கிய நாடுகள் அவை, நரேந்திர மோடி,  சாம்பியன்ஸ் ஆப் தி எர்த் விருது, பிரதமர் மோடி, ஐக்கிய நாடுகள் சபை, பிரதமர் நரேந்திர மோடி,   சாம்பியன்ஸ் ஆப் தி எர்த், Narendra modi, U.N, ஐ.நா,மோடி,Prime Minister Narendra Modi, Prime Minister Modi, Champions of the Earth,United Nations (climate change) , award and prize , environmental issues, solar energy, international solar alliance, Environment Honour, United Nations Environment,

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடிக்கு, 'சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்' விருதினை அறிவித்து ஐ.நா., கவுரவித்துள்ளது.

சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு, ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்படும் மிக உயரிய விருதான 'சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்' விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை தலைமையேற்று வழிநடத்துவதற்காகவும், இந்தியாவில் 2022ம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிப்போம் என உறுதியேற்றதற்காகவும் மோடிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
https://web.unep.org/championsofearth/outstanding-environmental-changemakers-receive-un%E2%80%99s-champions-earth-award

பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மாக்ரான் உள்ளிட்ட 6 பேருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (123)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனு. கூடுவாஞ்சேரி. இந்த விருது கழகங்களின் நல்லாசிரியர் விருதுக்குக்கூட ஈடாகாது. ஏனேனில் நல்லாசிரியர் விருது பெற்ற பலர் பணி நிறைவு நாளன்று டிஸ்மிஸ் செய்யபடும் காட்சிகள் தமிழகத்தில் அதிகம்.
Rate this:
Share this comment
Cancel
vigneshh - chennai,இந்தியா
27-செப்-201817:07:40 IST Report Abuse
vigneshh me a old congress man but tell you all that Modi is an Exceptional PM for only poor people.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-செப்-201817:06:16 IST Report Abuse
தமிழ்வேல் அதென்ன கிணத்தை தாண்டுறதுக்குள்ள விருதை அறிவிச்சாச்சே... இனிமேல் தாண்டித்தான் ஆகணுமா ?
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
28-செப்-201805:26:03 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்வாயிலே வடை சுடுறது தான் இப்போதைய பேஷன்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X