பட்டேலை அவமதிக்கும் மோடி : ராகுல் சாடல்

Added : செப் 28, 2018 | கருத்துகள் (62)
Advertisement
ராகுல், மோடி, சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை, உலகின் உயரமான சிலை, சீனா

புதுடில்லி : குஜராத்தில் அமைக்கப்பட்டு வரும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டதாகும். இது இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரையே அவமதிக்கும் செயல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் உலகின் மிகப்பெரிய சிலையாக பட்டேல் சிலையை அமைக்கப் போவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதுன்படி பட்டேலின் 143 வது பிறந்ததினமான அக்டோபர் 31ம் தேதி 182 அடி உயரமுடைய இச்சிலையை நர்மதா நதிக்கரையில் நிறுவி, திறந்து வைக்க பிரதமர் திட்டமிட்டுள்ளார். ஆனால் இந்த சிலையின் பின்பக்கத்தில் மேட் இன் சைனா என்ற வாசகம் இடம் பெற்றுள்ளதை ராகுல் சுட்டிக் காட்டியுள்ளார்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் சட்னாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல், குஜராத்தில் பட்டேலுக்கு மோடி சிலை அமைக்கிறார். இது உலகின் உயரமான சிலை. நல்ல வேலைபாடுடையது. ஆனால் சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது பட்டேலை அவமதிக்கும் செயல். ஆனால் இது சீனாவில் செய்யப்பட்டதில்லை என கூறுகிறார்கள். சிலையின் பின்புறம் மேட் இன் சீனா என இடம்பெற்றுள்ளது. சீன இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை இது தந்துள்ளது என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
29-செப்-201812:50:42 IST Report Abuse
தமிழ்வேல் அப்போ மேக் இன் இந்தியா என்னாச்சு ?
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
28-செப்-201817:07:36 IST Report Abuse
Cheran Perumal கைலாச யாத்திரை போகும் வழியில் சீனாக்காரன் செய்த உபசாரமெல்லாம் எதற்க்காக?
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
28-செப்-201816:48:03 IST Report Abuse
Endrum Indian "பட்டேலை அவமதிக்கும் மோடி" இந்த சொற்றொடர் எதற்க்குத்தெரியுமா??படேல்/பட்டதாரி சமூகத்தருக்கு இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று ஒரு பிரகிருதி பெரிய போராட்டம் பண்ணிச்செ ஹர்டிக் படேல் என்று அவனை சப்போர்ட் செய்வதற்கு இந்த சந்தடி சாக்கில் இந்த பப்பு தி கிரேட்டேஸ்ட் ஒப்பி கிரேட் சொல்லுது. அவ்வளவு தான் சர்தார் வல்லபாய் படேல் பற்றி இவ்வளவு பாசத்தோடு பேசும் இவன் முத்தாத்தன் நேரு செய்தது என்ன. 13 /17 காங்கிரஸ் கமிட்டி மெம்பெர்ஸ் சர்தார் வல்லபாய் படேலை தான் இந்திய பிரதமர் ஆக வேண்டும் என்று ஓட்டு அளித்தது, நேருவுக்கு வேறும் 3 /17 . இந்த நேரு போயி மஹாத்மா காந்தியிடம் ஒரே ஒப்பாரி வச்சி ஒரு வழியாய் அவரை சம்மதிக்கவைத்து மஹாத்மா காந்தி அந்த கமிட்டி மெம்பர்களை கூப்பிட்டு ஒருவழியாக சமாதானம் செய்து கடைசியில் நேருவை இந்திய பிரதமராக்கி இந்தியாவை நாசமாக்கியது. இது 1947 ல் நடந்தது. முத்தாத்தன் ஒரு வழி என்றால் இவன் அந்த டி.என்.ஏ. தானே வெறும் மேம்போக்காக இந்த வார்த்தை ஆடல் இவனிடமிருந்து வருகின்றது. காலையில் எழுந்தவுடன் முதலில் மோடி ஒழிக, பி.ஜெ.பி ஒழிக, ஆர்.எஸ்.எஸ். ஒழிக , பாசிசம் ஒழிக என்று சொன்னவுடன் தான் டி காபி இவர்கள் அனையவர்கள் பருகுவார்கள். இல்லையென்றால் சாப்பிட்ட சாப்பாடு கூட ஜீரணம் ஆகாது இவர்களுக்கு.
Rate this:
Share this comment
ashok - ,
29-செப்-201803:19:20 IST Report Abuse
ashoksooper ,what a comment! very very informative....
Rate this:
Share this comment
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
29-செப்-201805:27:12 IST Report Abuse
Mannai Radha Krishnanசூப்பர் பதிவு. நேரு பட்டேலை எவ்வளவு அவமானப் படுத்த முடியுமோ அவ்வளவு அவமானப் படுத்தி விட்டார். சரித்திரம் படித்தவர்களுக்கு தெரியும்......இந்த உண்மை. வயில் எது வந்தாலும் அதை பேசுகிரார்...கி..ரா..த...க..ன்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X