மத சம்பிரதாயங்குகளில் கோர்ட்டுக்கு என்ன வேலை: நீதிபதி இந்து மல்கோத்ரா

Updated : செப் 28, 2018 | Added : செப் 28, 2018 | கருத்துகள் (153)
Share
Advertisement
புதுடில்லி: மத ரீதியான சம்பிரதாயங்குகளில் கோர்ட் தலையிட தேவையில்லை. வழிபாட்டாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நீதிபதி இந்து மல்கோத்ரா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.மாறுபட்ட தீர்ப்புசபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில், 4 நீதிபதிகள் பெண்களை அனுமதித்து தீர்ப்பு
 SabarimalaVerdict, SabarimalaCase , WomenEntry , Sabarimalai temple, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு , சபரிமலை அய்யப்பன் கோவில்,  நீதிபதி இந்து மல்ஹோத்ரா,  சபரிமலை, அய்யப்பன் கோயில், பெண்கள் அனுமதி, சுப்ரீம் கோர்ட்,Women, Sabarimala Temple ,sabarimala, indu malhotra, 
Sabarimala Ayyappan Temple, Judge Hindu Malhotra, Sabarimala, Ayyappan Temple, Womens Permission, Supreme Court,சுப்ரீம் கோர்ட் நீதிபதி இந்து மல்கோத்ரா, திருவிதாங்கூர் தேவசம் போர்டு, சுப்ரமணியன்சாமி ,  Supreme Court Judge Hindu Malgotra, Travancore Devasam Board, Subramanian Swami,

புதுடில்லி: மத ரீதியான சம்பிரதாயங்குகளில் கோர்ட் தலையிட தேவையில்லை. வழிபாட்டாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நீதிபதி இந்து மல்கோத்ரா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.


மாறுபட்ட தீர்ப்பு

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில், 4 நீதிபதிகள் பெண்களை அனுமதித்து தீர்ப்பு வழங்கினார்.


வழிபாட்டாளர்கள் முடிவு

இந்த அமர்வில் இடம்பெற்ற நீதிபதி இந்து மல்கோத்ரா தனது தீர்ப்பில், சபரிமலை கோயில் பக்தர்களுக்கு தனி சட்டவிதிகள் இல்லை. இந்த மனுவை விசாரிக்க வேண்டிய தேவையில்லை.
ஆழ்ந்த மத உணர்வு விவகாரங்களில், சாதாரணமாக கோர்ட் தலையிட வேண்டிய அவசியம் கிடையாது. சபரிமலை மற்றும் அதன் புனிதத்தன்மை, இந்திய அரசியல் சாசனப்பிரிவு 25ன் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 14ன் கீழ், மத ரீதியான சம்பிரதாயங்களை மறு ஆய்வு செய்ய அவசியம் இல்லை.
இந்திய வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. அனைவரும் நம்பிக்கையின் அடிப்படையில் வழிபட உரிமை உள்ளது. குறிப்பிட்ட பிரிவு அல்லது மதத்தில் பாதிக்கப்பட்ட நபர் இல்லாத வரை, அதில் தலையிட தேவையில்லை. மத பழக்க வழக்கங்களை, சமநிலைக்கான உரிமை என்ற அடிப்படையில் மட்டும் சோதனை செய்யக்கூடாது. மதரீதியான சடங்குகள் குறித்து கோர்ட் முடிவு செய்ய தேவையில்லை. வழிபாட்டாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.


மேல் சாந்தி எதிர்ப்பு

சபரிமலை கோயிலின் மேல்சாந்தி கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும், இதனை ஏற்று கொள்வோம் என்றார்.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறுகையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என்றார்
பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன்சாமி கூறுகையில், வழிபாட்டில் பாலின சமநிலையை கடைபிடிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.


ஆதரவு

அதேநேரத்தில், பெண்களுக்கு அனுமதி வழங்கிய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள கேரள அரசு, இதனை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் எனக்கூறியுள்ளது.
மைல்கல்

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:

Advertisement
வாசகர் கருத்து (153)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatesan - chennai,இந்தியா
04-அக்-201818:49:38 IST Report Abuse
venkatesan migavum sariyaga sonneergal, she is honorable judge salute
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
04-அக்-201818:43:59 IST Report Abuse
r.sundaram நீங்கள் என்னை விட வயதில் சிரியவராயினும் உங்களை வணங்குகிறேன். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆகும் தகுதி உங்களுக்கு இருக்கிறது. வாழக.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
03-அக்-201820:00:33 IST Report Abuse
bal சுடலைக்கோ கடவுள் மீது நம்பிக்கை இல்லை...எதற்காக இந்த மேட்டரை சொரிய வேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X