Kareena wanted to date Rahul Gandhi? | ராகுலுடன் டேட்டிங் செய்ய விரும்பிய நடிகை கரீனா கபூர் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ராகுலுடன் டேட்டிங் செய்ய விரும்பிய நடிகை கரீனா கபூர்

Updated : அக் 03, 2018 | Added : அக் 03, 2018 | கருத்துகள் (45)
Advertisement
ராகுல் டேட்டிங்,  நடிகை கரீனா கபூர், ராகுல் காந்தி, பாலிவுட் நடிகை கரீன் கபூர் , பாலிவுட் நடிகர் சயீப் அலிகான், ரஷீத் கித்வாய் , பத்திரிகையாளர் ரஷீத் கித்வாய், காங்கிரஸ் தலைவர் ராகுல் , 
Rahul Dating, actress Kareena Kapoor, Rahul Gandhi, Bollywood actress Kareen Kapoor, Bollywood actor Saif Ali Khan, Rashid Kidwai, journalist Rashid Kidwai, Congress leader Rahul,

புதுடில்லி: ராகுலுடன் டேட்டிங் செய்ய பாலிவுட் நடிகை கரீன் கபூர் விரும்பியதாக அவரது குடும்ப நண்பர் வாயிலாக தெரியவந்துள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை கரீன் கபூர், இவர் பாலிவுட் நடிகர் சயீப் அலிகானை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் சோனியா குடும்பத்திற்கும், கரீனா கபூர் குடும்பத்திற்கும் நெருங்கிய நண்பராக இருந்தவரும், பிரபல பத்திரிகையாளருமான ரஷீத் கித்வாய் தனது புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாவது:

கடந்த 2002-ம் ஆண்டு பாலிவுட் நடிகை கரீனா கபூர், புகழ் உச்சியில்இருந்த போது, பாலிவுட் சயீப் அலிகானை காதலிப்பதற்கு முன்பாக, காங்.தலைவராக இருந்த சோனியா மகன் ராகுலை விரும்பியுள்ளார். அவருடன் டேட்டிங் செல்ல விரும்பியதாகவும் ,அந்த நேரத்தில் ராகுல் எம்.பி.யாக இல்லை. எனினும் கரீனா கபூர் படங்கள் வெளியானால் முதல் காட்சியை ராகுல் ஆர்வமுடன் பார்க்க செல்வார் . இவ்வாறு அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து நடிகை கரீனா கபூர் கூறுகையில், அவை அனைத்தும் கடந்த கால சம்பவங்கள் என ஒரேவரியில் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
09-அக்-201810:45:33 IST Report Abuse
Devanatha Jagannathan thappichathu yaru?
Rate this:
Share this comment
Cancel
Natesan Narayanan - Sydeny,ஆஸ்திரேலியா
07-அக்-201803:07:19 IST Report Abuse
Natesan Narayanan ஐயா இப்பகூட செய்யலாம் . ரெண்டுபேருக்கும் ஒரே IQ தான்
Rate this:
Share this comment
ராமசாமி - விருத்தாச்சலம்,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
08-அக்-201801:54:26 IST Report Abuse
ராமசாமிடார்ச் கூட எடுத்துக்கிட்டு போகலாம், பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணும்னு ஒன்னும் இல்லேஉங்களை யாரும் தடுக்க மாட்டாங்க...
Rate this:
Share this comment
Cancel
Viswam - Mumbai,இந்தியா
03-அக்-201814:22:54 IST Report Abuse
Viswam அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா நடிகைகளுக்கும் இதெல்லாம் சகஜம்தான் யாரோ எழுதின புஸ்தகத்துல இதை மட்டும் லென்ஸ் போட்டு எப்படியெல்லாம் தோண்டியெடுக்கறாங்கப்பா எனக்கு என்னவோ புஸ்தகம் விற்க இந்த மாதிரி கிளப்பிவிடமாதிரி தோணுது ஒரு வேலை கல்யாணம் முடிச்சிருந்தா நாடு உருபட்டிருக்குமோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X