அரசியல் செய்தி

தமிழ்நாடு

வீடு திரும்பினார் விஜயகாந்த்

Added : அக் 04, 2018 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை : தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, விஜயகாந்த், நேற்று வீடு திரும்பினார்.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு, சில ஆண்டுகளாக உடல்நல பாதிப்பு உள்ளது. சமீபத்தில், அமெரிக்காவில், 40 நாட்கள் தங்கி, சிகிச்சை பெற்று திரும்பினார்.மீண்டும், உடல் நல பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, ஆக., 30ல், சென்னை, ராமாபுரம், தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று, வீடு
வீடு திரும்பினார்  விஜயகாந்த்

சென்னை : தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, விஜயகாந்த், நேற்று வீடு திரும்பினார்.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு, சில ஆண்டுகளாக உடல்நல பாதிப்பு உள்ளது. சமீபத்தில், அமெரிக்காவில், 40 நாட்கள் தங்கி, சிகிச்சை பெற்று திரும்பினார்.மீண்டும், உடல் நல பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, ஆக., 30ல், சென்னை, ராமாபுரம், தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று, வீடு திரும்பினார்.இந்நிலையில், நேற்று முன்தினம், அவருக்கு மீண்டும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக, ராமாபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு, அவருக்கு சிறுநீரக நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் நிலை சீரானதும், நேற்று மாலை வீடு திரும்பினார்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
05-அக்-201805:57:11 IST Report Abuse
 nicolethomson வேகமாக குணமடைந்து அரசியலில் கலக்குங்க, இல்லையேல் உங்க பெயரை சொல்லி எல்லாரும் ஆட்டைய போட்டுடுவாங்க
Rate this:
Cancel
Krishnan - Chennai,இந்தியா
05-அக்-201802:15:51 IST Report Abuse
Krishnan விஜயகாந்திடம் இருக்கும் பணம் அனைத்தும் அவர் உழைத்து சம்பாதித்த பணம். அவரை ஏளனம் செய்யும் அளவிற்கு பிறர் ஒன்றும் யோக்கிதை இல்லை.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
04-அக்-201815:01:19 IST Report Abuse
Lion Drsekar நல்ல மனிதர், தான் சம்பாதித்த பணத்தில் பலருக்கு இலவச உணவு வழங்கி பசியாற்றியவர், சீக்கிரம் குனடய வாழ்த்துக்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X