ரூ.10 லட்சம் லஞ்சம்: வருமான வரித்துறை அதிகாரி கைது

Added : அக் 04, 2018 | கருத்துகள் (23)
Advertisement
ரூ.10 லட்சம் லஞ்சம், வருமான வரித்துறை, அதிகாரி கைது

லக்னோ: உ.பி., மாநிலம் லக்னோவில் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை இன்ஸ்பெக்டர் மற்றும் ஒருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

மேலும், அவர்களது வீடுகளில் நடந்த சோதனையில், ரூ.10.50 லட்சம் பணம் மற்றும் பல முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன்... விவசாயி மகன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
05-அக்-201809:03:19 IST Report Abuse
இந்தியன்... விவசாயி மகன் மதுரை ஏர்போர்ட்டிக்கு போயி பாருங்க ஒரு நாளைக்கு எவ்வளவு அடிக்கிறார்கள் என்று ....
Rate this:
Share this comment
Cancel
05-அக்-201808:44:54 IST Report Abuse
ருத்ரா பண விஷயத்தில் மட்டும் மனசாட்சியை கழற்றும் அதிகாரிகளும் பங்குக்காக கண்டுகொள்ளாத சில அரசியல்வாதிகளும் கரணம். குற்றப் பின்னணி உள்ளவர்கள் சிரித்த முகத்துடன் சிறை சென்றாலும் மீண்டும் தேர்தலில் நிற்கலாமே. தண்டனையும் சிறைவாச காலமும் அதிகரிக்கப் படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
05-அக்-201808:15:02 IST Report Abuse
Srinivasan Kannaiya வேலியே பயிரை மேய்கிறது... கறுப்பு ஆடு தப்பித்து விடாமல் பார்த்து கொள்ளுங்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X