பொது செய்தி

தமிழ்நாடு

கனமழை : 5 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

Updated : அக் 05, 2018 | Added : அக் 05, 2018 | கருத்துகள் (12)
Advertisement
சென்னை கனமழை,  பள்ளிகள் விடுமுறை , கல்லூரிகள் விடுமுறை , தமிழகம் ரெட் அலார்ட் , கேரளா ரெட் அலார்ட் ,  காஞ்சிபுரம் கனமழை, திருவள்ளூர்  கனமழை,  சென்னை பள்ளிகள் விடுமுறை, நெல்லை பள்ளிகள் விடுமுறை, தூத்துக்குடி பள்ளிகள் விடுமுறை, தமிழகம் கனமழை, 
Chennai heavvy rain, Schools Holidays, Colleges Holidays, Tamilnadu Red Alert,
Kerala Red Alert, Kanchipuram heavvy rain, Thiruvallur heavvy rain, Chennai Schools Holiday, Nellai Schools Holiday, Thoothukudi Schools Holiday, Tamil Nadu Heavy Rain, Tuticorin Schools Holiday,

சென்னை: கனமழை காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு ரெட் அலார்ட் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சென்னை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
06-அக்-201805:35:29 IST Report Abuse
Bhaskaran பள்ளி விடுமுறைவிட்டால் சென்னையில் வெய்யில் அடிக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
05-அக்-201819:38:05 IST Report Abuse
kulandhaiKannan ரமணன் ரிடையர் ஆனாலும் பாலசந்தர் இருக்கிறார் பள்ளி மாணவர்களுக்கு!!!
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
05-அக்-201816:12:59 IST Report Abuse
Lion Drsekar கடந்தகால சரித்திரத்தை புரட்டி பார்த்தால் தெரியும், அரசு விடுமுறை கொடுத்தால் மழையே இருக்காது. இதற்க்கு காரணம் இவர்கள் தேர்தலுக்கு முன்பு கொடுக்கும் வாக்குறுதிகள் போல்தான் இயற்கையும் இவர்களுக்கு கொடுக்கிறது, எங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை,... வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X