Nitish Kumar's Message As Migrants Attacked After Baby Rape, Exit Gujarat | எங்க மாநிலத்தவரை அடிக்காதீங்க: குஜராத்திற்கு நிதிஷ்குமார் வேண்டுகோள்| Dinamalar

எங்க மாநிலத்தவரை அடிக்காதீங்க: குஜராத்திற்கு நிதிஷ்குமார் வேண்டுகோள்

Added : அக் 09, 2018 | கருத்துகள் (41)
Advertisement
எங்க, மாநிலத்தவர், அடிக்காதீங்க, குஜராத், நிதிஷ்குமார், வேண்டுகோள்

ஆமதாபாத்: குஜராத்தில் பீஹார் மாநிலத்தவர்கள் மீதான தாக்குதலுக்கு பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலதில் சபர்கந்தா மாவட்டத்தில் 14வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் பீஹார் மாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அகமதாபாத், காந்திநகர், மேசானா உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பீகார், உத்தரப்பிரதேச மாநில தொழிலாளர்கள் மீது குஜராத்திகள் தாக்குதல் நடத்தினர். கலவரமாக மாறிப்போன இந்த தாக்குதலில் பலர் காயமடைந்தனர். 20,000 தொழிலாளர்கள் வெளியேறி விட்டனர்.
இந்நிலையில் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியுடன் தொலைபேசியில் பேசிய பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் குற்றவாளியைக் கடுமையாகத் தண்டிக்கலாம் என்றும், ஒட்டுமொத்தமாக அனைவரையும் தாக்குவது முறையல்ல என்றும் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-அக்-201816:58:40 IST Report Abuse
கிருஷ்ணா ஒரு விஷயத்தை ஊதி பெரியதாக்கி அதனால் சாதாரண மக்கள் கஷ்டப்படுவது இந்த அரசியல் வாதிகள் செய்யும் வேலை. அவர்கள் நோக்கம் இருக்கும் அரசாங்கம் கவிழ வேண்டும். அதற்க்காக எவரை வேண்டுமானாலும் பலி கொடுப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
murali - Chennai,இந்தியா
09-அக்-201815:19:55 IST Report Abuse
murali இந்த காங்கிரஸ் காரன் சும்மா இருக்கமாட்டான். ஏதானா குழப்பம் செய்துகொண்டேய் இருப்பான். எங்கன்னா நல்ல ஆட்சி நடந்தா பொறுக்காது.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
09-அக்-201814:52:05 IST Report Abuse
Nallavan Nallavan கொச்சின் / கோவை யில் இருப்பவர் குஜராத் சம்பவங்களை "நேரில்" பார்வையிட்டாராமா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X