471 புதிய பஸ் சேவை : முதல்வர் துவக்கி வைத்தார்

Added : அக் 10, 2018 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை : 471 புதிய பஸ் சேவையை முதல்வர் பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். ரூ.127 கோடி செலவில் கும்பகோணம் கோட்டத்திற்கு 111 பஸ்கள், மதுரை கோட்டத்திற்கு 30 பஸ்கள் என 471 பஸ்களின் சேவையை முதல்வர் துவக்கி
புதிய பஸ் சேவை, முதல்வர் பழனிசாமி

சென்னை : 471 புதிய பஸ் சேவையை முதல்வர் பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். ரூ.127 கோடி செலவில் கும்பகோணம் கோட்டத்திற்கு 111 பஸ்கள், மதுரை கோட்டத்திற்கு 30 பஸ்கள் என 471 பஸ்களின் சேவையை முதல்வர் துவக்கி வைத்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (8)

sakthi - Covai,இந்தியா
13-அக்-201810:25:09 IST Report Abuse
sakthi அரசு போக்குவரத்து கலகங்களை கலைத்துவிட்டு கர்நாடக-வில் BMTC போல ஒரு கம்பெனியாக நடத்தினால் ஆளும் கட்சியின் தலையீடு இல்லாமல் நல்ல பஸ் போக்குவரத்தை மக்களுக்கு அளிக்க முடியும். கொள்ளை அடிப்பதும் வெகுவாக குறையும். இப்பொழுது பஸ் கட்டணம் உயருதே தவிர Quality of Service உயரவதே இல்லை.
Rate this:
Cancel
sakthi - Covai,இந்தியா
13-அக்-201810:20:46 IST Report Abuse
sakthi ARAS
Rate this:
Cancel
Advaiti - Chennai,இந்தியா
10-அக்-201817:46:15 IST Report Abuse
Advaiti மைலேஜ் எக்ஸ்ட்ரா வரும்னு சரவணா ஸ்டோர் பொம்மை பஸ் மாதிரி ப்ளாஸ்டிக் சேர் போட்டு பஸ் தொடங்க வேண்டியது. 1000 கணக்கான பேர் தினமும் பயணிக்கும் அந்த பஸ்கள் வீணாப் போயி ரெண்டு வருஷத்துல திரும்ப சரவணா ஸ்டோர் பஸ் வாங்க வேண்டியது, இது ஒரு பொழப்பு, மூச்சா போக ரிக்வெஸ்ட் பண்ணினா நம்ம கண்டக்டர், ட்ரைவர கொஞ்சம் மதிச்சி, பாவம்னாவது நிறுத்த சொல்லுங்க, அவங்க சாப்ட ஓசில நிறுத்தற இடத்துல இறங்கினா வாந்தி, பேதி தான் வருது, கேவலமா இருக்கு அந்த இடங்கள் தலைமுறைகளாக. எந்த பஸ் முதல்ல போகும், சுமாரா எத்தன மணிக்கு போய் சேரும் வயதானவர்கள் கேட்டா அசிங்கமா, அவமதிக்கறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X