பொது செய்தி

தமிழ்நாடு

கோயம்பேடு பஸ்நிலைய பெயர் மாற்றம்

Added : அக் 10, 2018 | கருத்துகள் (27)
Advertisement

சென்னை : சென்னை கோயம்பேடு பஸ்நிலையம் புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பஸ் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என முதல்வர் பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தது.

Advertisement


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kannan - Madurai,இந்தியா
11-அக்-201812:37:02 IST Report Abuse
kannan யாருப்பா அங்க கூட்டம் போடுறது? போ.... போ...... அதுதான் பேரு மாத்தி வச்சாச்சுல .... எல்லா பிரச்சினையும் தீர்ந்திரும். போ ....போ ....
Rate this:
Share this comment
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
11-அக்-201810:02:37 IST Report Abuse
Jaya Ram அப்படியல்ல ஏற்கனவே அங்கே ஜெயலலிதாவின் பெயர் பேருந்து நிலைய திறப்பாளர் என்ற முறையில் கல்வெட்டு உள்ளது, அடிக்கல் நாட்டியவர் கருணாநிதி என்றவகையில் அவர் பெயரும் கல்வெட்டில் பொரித்து அவராட்சியில் வைத்துள்ளார்கள் எனவே நூற்றாண்டு கண்டவர் என்ற நிலையில் எம் ஜி ஆர் பெயர் வைக்கப்பட்டுள்ளது அவ்வளவுதான் ஒரு சமயம் இப்படித்தான் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் பெயர் வைத்துக்கொண்டு திரிந்தார்கள் கடைசியில் இதில் அவரவர் இஷ்டம்போல் பெயர் மாற்றிக்கொண்டிருந்தனர் இறுதியில் எல்லா பெயர்களும் நீக்கப்பட்டு அந்தந்த மாவட்ட தலைநகரின் பெயரையே மாவட்டங்களுக்கு சூட்டினார்கள் எனவே இதுவும் ஒருநாள் அப்படியாகும்
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10-அக்-201815:42:42 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி பாரம்பரிய பெயர்களையும் கலாச்சாரங்களையும், மாற்றுவதும் அழிப்பதும் திராவிட கட்சிகளுக்கு கை வந்த கலை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X