தொழிலதிபர் மீது நடிகை தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

Added : அக் 11, 2018 | கருத்துகள் (10)
Share
Advertisement
மும்பை: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களாக தொழிலதிபர் நெஸ்வாடியாவும், நடிகை பிரித்தி ஜிந்தாவும் இருக்கின்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது நெஸ்வாடியா தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை பிரித்தி ஜின்தா புகார் அளித்தார்.அதனடிப்படையில் நெஸ் வாடியா மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து குற்றப்
தொழிலதிபர் மீது நடிகை தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

மும்பை: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களாக தொழிலதிபர் நெஸ்வாடியாவும், நடிகை பிரித்தி ஜிந்தாவும் இருக்கின்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது நெஸ்வாடியா தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை பிரித்தி ஜின்தா புகார் அளித்தார்.
அதனடிப்படையில் நெஸ் வாடியா மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். வழக்கை ரத்து செய்யக் கோரி நெஸ் வாடியா மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இருதரப்பினரும் பேசி பிரச்சினையை தீர்த்து கொள்ளுமாறு நீதிபதி அறிவுறுத்தியதை அடுத்து, வழக்கை முடித்துக் கொள்வதாக பிரித்தி ஜிந்தா தெரிவித்தார். இதையடுத்து வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
12-அக்-201808:54:30 IST Report Abuse
Nallavan Nallavan நடிகையோட கற்புக்கு என்ன மதிப்பு -ன்னு கோர்ட்டுக்கே தெரிஞ்சிருக்கோ ??
Rate this:
Cancel
sagar saritha - Chennai,இந்தியா
11-அக்-201816:25:16 IST Report Abuse
sagar saritha பாதி சொத்துக்கான பேரம் ஓவர்?
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
11-அக்-201810:43:45 IST Report Abuse
Cheran Perumal பணம் படித்தவர்களிடம் நீதி செல்லுபடியாகாது என்று இந்த நீதிபதிக்கு தெரிந்திருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X